A.R. Rahman Parakka Seivaai english translation
Feat Karthik, Mili NairA.R. Rahman Parakka Seivaai song lyrics
A.R. Rahman Parakka Seivaai translation
பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை.
penne unnai velvathu kadhal illai.
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
ennai unnnil thorpathu kadhal aagum !!
என்னை தோற்பதால் வெல்கிறேன்….
ennai thorpathal velgiren...
ஆமாம்- பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை.
aamam- penne unnai velvathu kadhal illai.
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
ennai unnnil thorpathu kadhal aagum !!
என்னை தோற்பதால் வெல்கிறேன்….
ennai thorpathal velgiren...
என் காதல். பூமி தொடாத தண்ணீர்.
en kadhal. boomi thodathe thannir.
நீதானே மழை நீரை உண்ணும் பறவை…
neethananey mazhai nirai unnum paravai...
ஓ. இரவை உண்ணும் ஒளி போலே-
Oo. Iravai unnum oli poole-
என் இதயம் முற்றும் பருகிவிடு.
en ithaiyam muttrum parugividu.
பறக்கச் செய்வாய். என்னை பறவை செய்வாய்.
parakka seivaai. ennai paravai seivaai.
சித்தம் சிதறுது தன்னாலே. எத்தனை கனவுகள் உன்னாலே.
siththam sitharuthu thannaley yethanai kanvugal unnaley.
பறக்கச் செய்வாய். என்னை பறவை செய்வாய்.
parakka seivaai. ennai paravai seivaai.
உன் தோளில் நான் கண் தூங்கும் நாள் எப்போ.
un thollil naan kan thoongum naal eppo.
பறக்கச் செய்வாய். என்னை பறவை செய்வாய்.
parakka seivaai. ennai paravai seivaai.
பறக்கச் செய்வாய் என்னை. பறவை செய்வாய்.
parakka seivaai. ennai paravai seivaai.
பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை.
penne unnai velvathu kadhal illai.
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
ennai unnnil thorpathu kadhal aagum !!
என்னை தோற்பதால் வெல்கிறேன்….
ennai thorpathal velgiren...
ஆமாம்- பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை.
aamam- penne unnai velvathu kadhal illai.
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
ennai unnnil thorpathu kadhal aagum !!
என்னை தோற்பதால் வெல்கிறேன்….
ennai thorpathal velgiren...
யாரும் சொன்னால் நில்லாது காற்று.
yaarum sonnaal nillathu kaatru.
அது போல் தான் என் காதல்.
athu pool than en kadhal.
நழுவும் மனது யார் சொல்லைக் கேட்கும்?
nazhuvum manathu yaar sollai ketkum?
தடையாணை போடதே.
thaiyaanai poodathey.
புண் படாமல் காயம் செய்த கத்தி வீசும் கண்கள்.
pun padaamal kaayam seithe kaththi visum kangal.
காயங்கள் காதல் ஞாயம்.
kaayangal kaadhal nyaayam.
உயிர் தோழா நில்.
uyir thozha nil.
ஒரு வார்த்தை சொல்.
oru vaarthai sool.
பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை.
penne unnai velvathu kadhal illai.
என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும்!!
ennai unnnil thorpathu kadhal aagum !!
என்னை தோற்பதால் வெல்கிறேன்….
ennai thorpathal velgiren...