A.R. Rahman Kaadhal Rojave english translation
A.R. Rahman Kaadhal Rojave song lyrics
A.R. Rahman Kaadhal Rojave translation
Kaathal Roajaavae Engae Nee Engae
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே...
Kanneer Vazhiyuthadi Kannae
கண்ணீர் வழியுதடி கண்ணே
Kaathal Roajaavae Engae Nee Engae
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே...
Kanneer Vazhiyuthadi Kannae
கண்ணீர் வழியுதடி கண்ணே
Kannukkul Neethaan Kanneeril Neethaan
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
Ennaanatho Aethaanatho Sol Sol.
என்னானதோ ஏதானதோ சொல்.. சொல்...
Kaathal Roajaavae Engae Nee Engae
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே...
Kanneer Vazhiyuthadi Kannae
கண்ணீர் வழியுதடி கண்ணே
Thenral Ennai Theendinaal Selai Theendum Nyaabagam
தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் நியாபகம்..
Chinna Pookkal Paarkkaiyil Daegam Paartha Nyaabagam
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த நியாபகம்
Velli Oadai Paesinaal Sonna Vaarthai Nyaabagam
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை நியாபகம்
Maegam Rendum Saergaiyil Mogam Konda Nyaabagam
மேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட நியாபகம்...
Vaai Illaamal Poanaal Vaarthai Illai Kannae
வாய் இல்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே..
Nee Illaamal Poanaal Vaazhkkai Illai Kanne
நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே
Mulloduthaan Muthangalaa Sol Sol.
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
Kaathal Roajaavae Engae Nee Engae
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே...
Kanneer Vazhiyuthadi Kannae
கண்ணீர் வழியுதடி கண்ணே
Kannukkul Neethaan Kanneeril Neethaan
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
கண்மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
Ennaanatho Aethaanathø Šøl Šøl.
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
Veesuginra Thenralae Vaelai Illai Inru Pø
வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ..
Paesuginra Vennilaa Penmai Illai Ointhu Pø
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ...
Pøø Valartha Thøattamae Køønthal Illai Theernthu Pø
பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தீர்ந்து போ..
Bøømi Paarkkum Vaanamae Pulliyaaga Thaeinthu Pø
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தீர்ந்து போ..
Paavai Illai Paavai Thaevai Ènna Thaevai
பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை..
Jeevan Pøna Pinnae Šaevai Ènna Šaevai
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை...
Mulløduthaan Muthangalaa Šøl Šøl.
முள்ளோடுதான் முத்தங்களோ சொல் சொல்..
Kaathal Røajaavae Èngae Nee Èngae
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
Kanneer Vazhiyuthadi Kannae
கண்ணீர் வழியுதடி கண்ணே
Kannukkul Neethaan Kanneeril Neethaan
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
Kanmøødi Paarthaal Nenjukkul Neethaan
கண்மூடி பார்த்தால் நெஞ்க்குள் நீ தான்
Ènnaanathø Aethaanathø Šøl Šøl.
என்னானதோ ஏதானதோ சொல் சொல்...