A.R. Rahman Paarkaadhey Oru Madhiri english translation
A.R. Rahman Paarkaadhey Oru Madhiri song lyrics
A.R. Rahman Paarkaadhey Oru Madhiri translation
Paarkaadhey, Oru madhiri (2)
பார்க்காதே ஒரு மாதிரி
Idhu varai paaraadhadhu pol
இது வரை பாராது போல்
paarpadhenadi (2)
பார்த்து ஏனடி
Paarkaadhey, Oru madhiri (2)
பார்க்காதே ஒரு மாதிரி
Nilaa muttrangalil muthama ketten
நிலா முற்றங்கலில் முத்தம கேட்டேன்
Ye maha raani ye selvama ketten
ஏ மகா ராணி ஏ செல்வமா கேட்டேன்
Ohh aayulil paadhiya ketten
ஓ ஆயுளில் பாதியா கேட்டேன்
Poo punnagai ondruthaan ketten
பூ புன்னகை ஒன்றுதான் கேட்டேன்
Paarkaadhey, Oru madhiri (2)
பார்க்காதே ஒரு மாதிரி
Paalaivanathiley, thozhaindha
பாலைவனத்திலே தொலைந்த
kanneer naanadi
கண்ணீர் நானடி
Adhai thaedi thaedi adaindhu nee
அதை தேடி தேடி அடைந்து நீ
vairam ondru soodai anbae
வைரம் ஒன்று சூடே அன்பே
theeyil erindhaai karithaan vairam
தீயில் எறிந்த கரித்தான் வைரம்
maarbil anondhaal motcham
மார்பில் அனோந்தாள் மோட்சம்
motcham adaiven naan
மோட்சம் அடைவேன் நான்
Paarkaadhey, Oru madhiri (2)
பார்க்காதே ஒரு மாதிரி
Idhu varai paaraadhadhu pol
இது வரை பாராது போல்
paarpadhenadi
பார்ப்பதெனடி
Idhu varai paarkkaadhadhu pol
இது வரை பார்க்காதது போல்
paarpadhenadi (2)
பார்த்து ஏனடி
Paarkaadhey, Oru madhiri (2)
பார்க்காதே ஒரு மாதிரி