Ilaiyaraaja Raasaave Unna Nambi english translation
Ilaiyaraaja Raasaave Unna Nambi song lyrics
Ilaiyaraaja Raasaave Unna Nambi translation
Rasavey Onna Nambi Intha Rosapoo Irukuthunga
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
Oru Vaartha Sollitinga Athu Usira Vanthu Urukuthunga
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
Vanthu Sollatha Orava Iva Nenjodu Valatha
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
Athu Thapana Karutha Thaneeril Ezhutha
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
Rasavey Onna Nambi Intha Rosapoo Irukuthunga
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
Pazhasa Marakalaye Paavi Maga Nenju Thudikithu
பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
Onnayum Ennayum Vechu Ooru Sanam Kummi Adikuthu
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
Adadaa Enakaaga Aruma Koranjeega
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக
Dharuma Maharasa Thalaya Kavundheeha
தரும மகராசா தலைய கவுந்தீக
Kalangam Vanthaal Enna Paaru.
களங்கம் வந்தால் என்ன பாரு
Athukum Nelanu Dhan Peru
அதுக்கும் நிலான்னு தான் பெரு
Ada Manthayila Ninnalume Veera Paandi Theru
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
Rasavey Onna Nambi Intha Rosapoo Irukuthunga
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
Kaathula Neracha Mudi Kannathila Kuthuthu Kuthuthu
காதுல நெறச்ச முடிகன்னத்துல குத்துது குத்துது
Suzhiyila Padagu Pola Em Manasu Suthuthu Suthuthu
சூழியிலே படகு போல என்மனசு சுத்துது சுத்துது
Paruvam Theriyama Mazhayum Pozhinjachu
பருவம் தெரியாமமழையும் பொழிந்ஜாச்சு
vivaram theriyama manasum
விவரம் தெரியாம மனசும்
nenainjachu
நனன்ஜாச்சு
unakku vachi irukken moochu
உனக்கே வச்சிருக்கேன்மூச்சு
ethukku inth kethi achu
எதுக்கு இந்தகதி ஆச்சு
ada kannu kaathu mooku
அட கண்ணு காது மூக்கு
vachi oorukulla pechu
வச்சி ஊருக்குள்ளபேச்சு
ada rasave...
அட ராசாவே