AbcSongLyrics.com

Ilaiyaraaja Antha Nilavathaan english translation

Feat Chitra
Ilaiyaraaja Antha Nilavathaan song lyrics
Ilaiyaraaja Antha Nilavathaan translation
Antha Nilava Thaan Naan Kaiyila Pudichen En
அந்த நிலவ தான் நான் கையில புடிச்சேன் என்
Raasathikaga
ராசாத்திகாக
Enga Enga Konjam Naan Parkuren
எங்க எங்க கொஞ்சம் நான் பார்குறேன்
Kannai Moodu Konjam Naan Katturen
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
Rathiname Mutham Vaikkava Athukkaga
ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக
Pattanam Poi Vakkeel Vaikkava
பட்டனம் போய் வக்கீல் வைக்கவா
Vekkathaiyum Othi Vaikkava Athukkaga
வெக்கத்தயும் ஒத்தி வைக்கவா அதுக்காக
Munthiyila Panthi Vaikkava
முந்தியில பந்தி வைக்கவா
Oodi Vaa Oodai Pakkam Othungalam
ஓடி வா ஓட பக்கம் ஒதுங்கலாம்
Methuvaga
மெதுவாக
Maasathila Moonu Naalu Porukkanum
மாசத்துல மூனூ நாலு பொறுக்கனும்
Pothuvaaga
பொதுவாக
Kaathadicha Thaangathadi Mallihai Poo
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகை பூ
Maaraappu
மாராப்பு
Kaiyirukku Kaavalukku Venamunga Veerappu
கையிருக்கு காவலுக்கு வேணமுங்க வீராப்பு
Podi Pullai Ellam Doopu.
போடி புல்ல எல்லாம் டூப்பு
Vellai Vetti Katti Irukku Athumela Manjal Enna
வெள்ள வேட்டி கட்டி இ௫க்கு அதுமேல மஞ்சள் என்ன
Otti Irukku
ஒட்டி இ௫க்கு
Kattazhagi Mutham Kodukka Athumela Manja
கட்டழகி முத்தம் கொடுக்க அதுமேல மஞ்ச
Vanthu Ottikiduchu
வந்து ஒட்டிகிடுச்சி
Maargazhi Maasam Parthu Maarula Kulirachu
மார்கழி மாசம் பார்த்து மா௫ல குளிராச்சு
Aethuda Vamba Pochu Lavukkaiyum
ஏதுடா வம்பா போச்சி லவக்கயும்
Kidaiyathu
கிடயாது
Sakkambatti Selai Katti Poothirukku Poonjolai
சொக்கம்பட்டி சேல கட்டீ பூத்து௫க்கு பூஞ்சோலை
Pøøvu Onnu Kannasaicha Vandu Varum
பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வ௫ம்
Pinnala
பின்னால
Èkku Thappu Venam Mmm.
எக்கு தப்பு வேணம் ம்ம்ம்.