Ilaiyaraaja Ariyadha Vayasu english translation
Ilaiyaraaja Ariyadha Vayasu song lyrics
Ilaiyaraaja Ariyadha Vayasu translation
Aariyatha Vayasu Puriyatha Manasu
அறியாத வயசு புரியாத மனசு
Rendum Inge Kaathal Seiyum Neram
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Adi Aaththi Rendum Parakkuthe
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
Sedi Pola Aasa Molaikkuthey
செடி போல ஆச மொழைக்குதே
Rendum Inge Kaathal Seiyum Neram
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Vettaveli Pottalile Mazhavantha
வெட்ட வெலி பொட்டலுல மழை வந்தா
Ini Kottangkoochchi Kodaiyaga Maaridum
இனி கொட்டாங்குச்சி கொடையாக மாறிடும்
Thattampoochi Vandiyilae Seervantha
தட்டாங்குச்சி வண்டியில் சீர் வந்தா
Inge Pattampoochi Vandiyile Oorvarum
இங்கே பட்டாம்பூச்சி வண்டியிலே ஊர்வரும்
Oh Ho. Aariyatha Vayasu Puriyatha Manasu
ஓகோ.. அறியாத வயசு. புரியாத மனசு
Rendum Inge Kaathal Seiyum Neram.
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Pallikkudathila Paadam Nadaththala
பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல
Yaarum Manakattu Padikkala
யாரும் மெனக்கட்டு படிக்கல
Intha Kezhaviyum Sonna Kathaiyula
எந்த கெழவியும் சொன்ன காதலில்ல
Kattula Metula Kaththula Kalanthathu
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
Oravukku Ithuthan Thalama
உறவுக்கு இதுதான் தலம
Itha Usuraa Nenaikkum Elama
இந்த உசுறுல நெனைக்கும் இளமை
Kathale Kadavulin Aana
காத்துல கடவுளின் ஆனை
Avan Bhoomikku Thottuvecha Sena
அவன் பூமிக்கு தொட்டு வச்ச சேனை
Kodamaathi Nadamaathi Adi Aaththi Intha Vasula
கொட மாத்தி... நட மாத்தி... அடி ஆத்தி இந்த வயசுல
Aariyatha Vayasu Puriyatha Manasu
அறியாத வயசு புரியாத மனசு
Rendum Inge Kaathal Šeiyum Neram.
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Karantha Palaye Kambil Puguthida
கறந்த பாலை காம்பில் புகுத்திட
Kanakku Pøduthey Rendumthan
கணக்கு போடுதே ரெண்டும் தான்
Køra Pullila Metti Šenjuthaan
கோற புல்ல மெட்டி செஞ்சு தான்
Kaalula Mattuthu Thølula Šaayuthu
காலுல மாட்டுது, தோழில சாயுது
Oøraiyum Oravaiyum Maranthu
ஊரையும் உறவையும் மறந்து
Nadukkattula Nadakkuthe Virunthu
நடுக்காட்டுவ நடக்குது விருந்து
Naththa Køøtila Pugunthu
நத்த கூட்டுல புகுந்து
Ini Kudithanam Nadathuma
இனி குடித்தனம் நடத்துமா சேந்து
Adi Aaththi. Adi Aaththi.
அடி ஆத்தி... அடி ஆத்தி
Adi Aaththi Intha Vayasula
அடி ஆத்தி இந்த வயசுல
Aariyatha Vayasu Puriyatha Manasu
அறியாத வயசு புரியாத மனசு
Rendum Inge Kaathal Šeiyum Neram
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
Adi Aaththi Rendum Parakkuthe
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே
Šedi Pøla Aasa Mølaikkuthey
செடி போல ஆச மொழைக்குதே
Rendum Inge Kaathal Šeiyum Neram.
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்