AbcSongLyrics.com

Ilaiyaraaja Mandram Vantha english translation


Ilaiyaraaja Mandram Vantha song lyrics
Ilaiyaraaja Mandram Vantha translation
Mandram vantha thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு
manjam vara nenjam illaiyo
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!
anbe en anbe
அன்பே என் அன்பே!


Thotta udan suttathaenna
தொட்ட உடன் சுட்டதென்ன
katta azhagu vatta nilavo
கட்டழகு வட்ட நிலவோ!!
kanne en kanne
கண்ணே என் கண்ணே


Poobaalame koodathaennum
பூபாளமே கூடதென்னும்
vaanam undo soll
வானம் உண்டோ சொல்!!!


Mandram vantha thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு
manjam vara nenjam illaiyo
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!
anbe en anbe
அன்பே என் அன்பே!


Thaamarai mele neer thuli pol
தாமரை மேலே நீர்த்துளி போல்
thalaivanum thalaviyum
தலைவனும் தலைவியும்
vaazhvathaenna
வாழ்வதென்ன!


Nanbargal pole vaazhvatharukku
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
maalaiyum melamum thevai enna
மாலையும் மேளமும் தேவையென்ன!!


Sonthagale illamal
சொந்தங்களே இல்லாமல்
bantha paasam kollamal
பந்தபாசம் கொள்ளாமல்
poove un vaazhkai thaan enna soll
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்!!!


Mandram vantha thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு
manjam vara nenjam illaiyo
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!
anbe en anbe
அன்பே என் அன்பே!


Medaiyai pole vaazhkai alla
மேடையைப்போல வாழ்க்கை அல்ல
naadagam aanathum
நாடகம் ஆனதும்
vizhagi sella
விலகிச் செல்ல!!
odaiyai pole uravum alla
ஓடையைப்போல உறவும் அல்ல
paadhaigal maariye payanam sella
பாதைகள் மாறியே பயணம் செல்ல!!
pennodu thaan oolavum
விண்ணோடுதான் உலாவும்
velli vanna nilaavum
வெள்ளிவண்ண நிலாவும்
ennodu nee vanthal enna vaa
என்னோடு நீ வந்தால் என்ன வா!!!


Mandram vantha thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு
manjam vara nenjam illaiyo
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!
anbe en anbe
அன்பே என் அன்பே!


Thotta udan suttathaenna
தொட்ட உடன் சுட்டதென்ன
katta azhagu vatta nilavo
கட்டழகு வட்ட நிலவோ!!
kanne en kanne
கண்ணே என் கண்ணே


Poobaalame koodathaennum
பூபாளமே கூடதென்னும்
vaanam undo soll
வானம் உண்டோ சொல்!!!


Mandram vantha thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு
manjam vara nenjam illaiyo
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!
anbe en anbe
அன்பே என் அன்பே!