AbcSongLyrics.com

Haricharan Aariro english translation

Haricharan Aariro song lyrics
Haricharan Aariro translation
Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
Bhoomiyae Puthithaanathey Ival Mazhalayin Mozhi Kaettu
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு...
Thaayaga Thanthai Maarum Puthu Kaaviyam oh
தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்
Ivan Varaintha Kirukkalil Ivalo Uyir Oaviyam
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்
Iru Uyir Ondru Saernthu Ingu Oar Uyir Aaguthey
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
Karuvarai Illai Endrabothum Sumanthida Thoanuthey
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே
Vizhiyoram Eeram Vanthu Kudai Kaetkuthey.
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே...

Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
Bhoomiyae Puthithaanathey Ival Mazhalayin Mozhi Kaettu
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு...

Munnum Oru Sontham Vanthu Mazhai Aanathey
முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே..
Mazhai Nindru Poanaal Enna Maram Thoovuthey
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
Vayathaal Valarnthum Ivan Pillaiyae
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
Pillai Poal Irunthum Ival Annaiyae
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே
Ithupoal Aanantham Vaerillaiyae
இது போல் ஆனந்தம் வேறில்லையே
Iru Manam Ondru Sarnthu Ingae Mounaththil Paesuthey
இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே...
Oru Nodi Pothum Pothum Endru Oar Kural Kaetkuthey
ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே...
Vizhi Oaram Eeram Vanthu Kudai Kaetkuthey
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே...

Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
Bhoomiyae Puthithaanathey Ival Mazhalayin Mozhi Kaettu
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு...

Kannaadiku Bhimbam Athai Ival Kaatinaal
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்..
Kaetkaatha Or Paadal Athil Isai Meettinaal
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்...
Adadaa Theivam Ingae Varamaanathey
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே...
Azhagaai Veettil Vilaiyaaduthey
அழகாய் வீட்டில் விளையாடுதே....
Anbin Vithai Ingae Maramaanathey
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே...
Kadavulai Paarthathillai Ivalathu Kangal Kaattuthey
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே......
Paasaththin Mun Indru Ulagin Arivugal Thoarkuthey
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே...
Vizhiyoram Eeram Vanthu Kudai Kaetkuthey