AbcSongLyrics.com

Shankar Mahadevan Vaa Vaa english translation


Shankar Mahadevan Vaa Vaa song lyrics
Shankar Mahadevan Vaa Vaa translation
Chinakku Chinakku Chin Chin Chin Chikku Chinakku Chinakku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்
Chinakku Chinakku Chin Chin Chin Chikku Chinaku Chinakku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்
Chinakku Chinakku Chin Chinakku Chinakku Chin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்
Chin Chin Chikku Chinakku Chinakku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்


Hey.Vaa Vaa Va Enn Thalaivaa... Nee Nan Ondralava
ஹேய் வா வா வா என் தலைவா... நீ நான் ஒன்றல்லவா
Rasigan Endra Pothum Enn Thalaivan Nee Allava...
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா


Vaa Vaa Va Enn Thalaivaa ...Nee Nan Ondralava
வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
Rasigan Endra Pothum Enn Thalaivan Nee Allava...
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா


Eh Oru Thadavai Yellam Jaipathanaal Saritharam Aaguthu
ஏ.. ஒருதடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது


Thinaseri nee jey ithuvidu theesaigalum unnodu
தினசரி நீ ஜெயித்துவிடு திசைகளும் உன்னோடு
Ada thaniyaga valayathe eru eru muneru
அடிபணியாதே வளையாதே ஏறு ஏறு ஏறு முன்னேறு


Eh Maro Maro Goli Maro .eh.eh.Charo Charo Sanyaaro... eh
ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ
eh maro maro goli maro.eh.eh. yaro yaro Sanyaaro... eh!!
ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ


eh. vaa vaa va en thalaivaa ...nee nan ondralava
ஏய் வா வா வா என் தலைவா நீ நான் ஒன்றல்லவா
Rasigan endra pothum en thalaivan nee allava...
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா


Chinakku Chinakku Chin Chin Chin Chikku Chinakku Chinakku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்
Chinakku Chinakku Chin Chin Chin Chikku Chinaku Chinakku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்


Eh. Hitler Vazhgaiyam Vendaam .
ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
Buddhan Vazhgaium Vendaam...
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
Unnai Ennai Pol Valnthal Pothum Ulagam Romba Alagu...
உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு
Eh.Kaduvalagavum Vendaam
ஏய் கடவுளாகவும் வேண்டாம்
Mirumagamvum Vendaam
மிருகமாகவும் வேண்டாம்
rasigan aga iru ovandrudum rasanai oda palagu
ரசிகனாய் இரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு


eh vidiyal Athu Vinveli Than Vilambaram Seiyathu.
ஏய் விடியலுக்கு விண்வெளி தான் விளம்பரம் செய்யாது


Virudhugalai vilai kuduthu vangida kudathu
விருதுகளை விலை கொடுத்து வாங்கிட கூடாது


eh mudiyathu enna kidayaathu .
எது முடியாது எது கிடையாது
mothi mothi mothi poraadu...
மோதி மோதி மோதி போராடு


eh maro maro goli maro .eh.eh.charo charo sanyaaro... eh
ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ
eh maro maro goli maro.eh.eh. yaro yaro sanyaaro... eh!!
ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ


Chinaku Chinaku Chin Chin Chin Chiku Chinaku Chinaku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்
Chinaku Chinaku Chin Chin Chin Chiku Chinaku Chinaku Chin Sachin
சினுக்கு சினுக்கு சின் சின் சின் சிக்கு சினுக்கு சினுக்கு சின் சச்சின்


Valkai. Intha Vazlkail
வாழ்க்கை இந்த வாழ்க்கை
Ithai Kavithai Puthagam Poley Naesi
அதை கவிதை புத்தகம் போல் நேசி
Athae.Kadaisi Pakkam Varai Vaasi
அட கடைசி பக்கம் வரை வாசி


Eh Ullagam ...Adada Intha Ullagam.
ஹே உலகம் அடடா இந்த உலகம்
Engae Neemidam Neemidamai Santhosi.
இங்கு நிமிடம் நிமிடமாய் சந்தோஷி
Manam Neeraya Neeraya Ullasi...
மணம் நிறைய நிறைய உல்லாசி
Eh Thangamalai Peyathe
ஹே தங்கமழை கேட்காதே
Ulaithoru Kudai Paarthu
உழைத்து ஒரு குடை வாங்கு


Ada Thdaigaluku Anjathe.
அட தடைகளுக்கு அஞ்சாதே
Ulaithida Mudiyathau.
உடைத்திட புலியாகு


Ullgam Hit aga Thaan Suthatha Thaan...
துளையிட்டால் தான் சுட்டால்தான்
Pookil Kooda Maanam Koolallaagum.
மூங்கில் கூட பாடும் குழலாகும்


eh maro maro goli maro.maro. charo charo sanyaro.yaro
ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ
eh maro maro goli maro yaaro yaaro sanyaro.ohhhhhh
ஹே மாரோ மாரோ கோலி மாரோ யாரோ யாரோ சிம் யாரோ ஓ ஓ


Oru Thadavai Yellam Jaipathanaal Saritharam Aaguthu
ஒருதடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது


Hitler Vazhgaiyam Vendaam .
ஏ ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
Buddhan Vazhgaium Vendaam '
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்


Kaduvalaga-vum Vendaam
ஏய் கடவுளாகவும் வேண்டாம்
Mirumagamvum Vendaam '
மிருகமாகவும் வேண்டாம்


Virudhugalai Vilai Kuduthu Vangida Kudathu
விருதுகளை விலை கொடுத்து வாங்கிட கூடாது