Santhosh Narayanan Othaiyila english translation
Feat Anthony DaasanSanthosh Narayanan Othaiyila song lyrics
Santhosh Narayanan Othaiyila translation
Othaiyila Nikkuren Di
ஒத்தயிலே நிக்குறேண்டி
Un Nenapil Kathuren Di
உன் நெனப்பில் கத்துறேண்டி
Adiye Azhage
அடியே அழகே
Un Arumai Theriyaama
உன் அருமை தெரியாம
Alanjen Thirinjen
அலஞ்சேன் திரிஞ்சேன்
Naan Thala Kaal Puriyama
நான் தல கால் புரியாம
Patten Buththi Ketten
பட்டேன் புத்தி கேட்டேன்
Un Pecha Kekama
உன் பேச்ச கேக்காம
Othaiyila Nikkuren Di
ஒத்தயிலே நிக்குறேண்டி
Un Nenapil Kathuren Di
உன் நெனப்பில் கத்துறேண்டி
Kannu Mannu Theriyama
கண்ணு மண்ணு தெரியாம
Kandabadi Ponen
கண்டபடி போனேன்
Kootta Marandhe Parandha
கூட்ட மறந்தே பறந்த
Koottu Kili Aanen
கூட்டு கிளி ஆனேன்
Kanna Moodi Padutha Thaan
கண்ண மூடி படுத்தா தான்
Kanavil Unna Paapen
கனவில் உன்ன பாப்பேன்
yekathula Thookkam Varla
ஏக்கத்துல தூக்கம் வரல
Eppo Kaiya Korpen
எப்போ கைய கோர்ப்பே
Naai Nariyum suththum Indha
நாய் நரியும் சுத்தும் இந்த
Polladha Ulagathula
பொல்லாத உலகத்துல
Aathi Nee Enna Seiva
ஆத்தி நீ என்ன செய்வ
Nenachale Thuyaram Pulla
நெனச்சாலே துயரம் புள்ள
Patten Buththi Ketten
பட்டேன் புத்தி கேட்டேன்
Un Pecha Kekama
உன் பேச்ச கேக்காம
Othaiyila Nikkuren Di
ஒத்தயிலே நிக்குறேண்டி
Un Nenapil Kathuren Di
உன் நெனப்பில் கத்துறேண்டி
Ethanaiyo Paadhai Inga
எத்தனையோ பாதை இங்கே
Ponenadhadi Munne
போனேநடி முன்னே
Muttu Sandha Thedi Poyi
முட்டு சந்து தேடி போயி
Mutti Kittu Ninnen
முட்டி கிட்டு நின்னேன்
Koththu Kotha Poova Yellam
கொடுத்து கொத்த பூவை எல்லாம்
Paakala En Kanne
பாக்கல என் கண்ணே
Poovunu Thaan Theeya Mochi
பூவுனு தான் தீய மொச்சி
Suttu Kitten Ponne
சுட்டு கிட்டேன் பெண்ணே
Siterumbu Pondhu Kulla
சித்தெரும்பு பொந்து குள்ள
Segaricha Dhaaniyama
சேகரிச்ச தானியமா
Sithakathi Un Nenapa
சித்தகத்தி உன் நெனப்ப
Sethu Vachen naan Thaan Amma
சேத்து வச்சேன் நான் தான் அம்மா
Patten Buththi Ketten
பட்டேன் புத்தி கேட்டேன்
Un Pecha Kekama
உன் பேச்ச கேக்காம
Othaiyila Nikkuren Di
ஒத்தயிலே நிக்குறேண்டி
Un Nenapil Kathuren Di
உன் நெனப்பில் கத்துறேண்டி