AbcSongLyrics.com

Karthik Oru Maalai english translation

Karthik Oru Maalai song lyrics
Karthik Oru Maalai translation
Oru Maalai Elaveyil Naeram
ஒரு மாலை இளவெயில் நேரம்
Azhagana Ilai Uthir Kaalam.
அழகான இலை உதிர் காலம்
Oru Maalai Elaveyil Naeram
ஒரு மாலை இளவெயில் நேரம்
Azhagana Ilai Uthir Kaalam.
அழகான இலை உதிர் காலம்
Satru Tholaivilae Avalmugam Parthaen.
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
Angae Tholainthavan Naane.
அங்கே தொலைந்தவன் நானே
Satru Tholaivilae Avalmugam Parthaen.
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
Angae Tholainthavan Naane.
அங்கே தொலைந்தவன் நானே

Aval Allivitta Poigal, Nadu Naduvae Konjam Meigal
அவள் அள்ளி விட்ட பொய்கள்நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
Ithazhoram Sirippodu Kaetukondae Nindraen.
இதழோரம் சிரிப்போடுகேட்டு கொண்டே நின்றேன்
Aval Nindru Paesum Oru Tharunam, En Vazhvil Sakarai Nimidam
அவள் நின்று பேசும் ஒரு தருணம்என் வாழ்வில் சக்கரை நிமிடம்
Eerkum Visaiyai Avalidam Kandene. Kandene. Kandene.
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே. கண்டேனே. கண்டேனே.

Oru Maalai Elaveyil Naeram. Azhagana Elai Uthir Kaalam.
ஒரு மாலை இளவெயில் நேரம்அழகான இலை உதிர் காலம்
Satru Tholaivilae Avalmugam Parthaen Angae Tholainthavan Naane
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் அங்கே தொலைந்தவன் நானே
Satru Tholaivilae Avalmugam Parthaen Angae Tholainthavan Naane
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் அங்கே தொலைந்தவன் நானே

Paarthu Pazhakiya Naanku Thinangkalil,
பார்த்து பழகிய நான்கு தினங்களில்

Nadai Udai Bhaavanai Maatri Vittal.
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
Saalai Munaikalil Thuritha Unavukal
சாலை முனைகளில் துரித உணவுகள்
Vaangi Unnum Vaadikkai Kaaddi Viddal
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
Køøcham Kønda Thendralaa. Ival Aayul Neenda Minnalaa.
கூச்சம் கொண்ட தென்றலா..இவள் ஆயுள் நீண்ட மின்னலா
Unakaetra Aanaga Ènnai Matri Køndaene.
உனக்கேற்ற ஆளாகஎன்னை மாற்றி கொண்டெனே

Oru Maalai Èlaveyil Naeram. Azhagana Èlai Uthir Kaalam.
ஒரு மாலை இளவெயில் நேரம்அழகான இலை உதிர் காலம்
Šatru Thølaivilae Avalmugam Parthaen Angae Thølainthavan Naane
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்அங்கே தொலைந்தவன் நானே
Šatru Thølaivilae Avalmugam Parthaen Angae Thølainthavan Naane
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்அங்கே தொலைந்தவன் நானே

Pesum Azhakinai Kaettu Rasithidda.
பேசும் அழகினைகேட்டு ரசித்திட..
Pagal Naeram Møthamaai Kazhithaene.
பகல் நேரம் மொத்தமாய் களித்தேனே
Thøøngum Azhaginai Paarthu Rasithida.
தூங்கும் அழகினைபார்த்து ரசித்திட..
Iravellam Kanvizhithu Kidapene.
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
Paniyil Šendraal Un Mugam. Èn Maele Neerai Irankum.
பனியில் சென்றால் உன் முகம்..என் மேலே நீராய் இறங்கும்..
Oh Thalai Šaaithu Parthaalae Thadumari Pønene.
ஓ தலை சாய்த்து பார்த்தேனேதடுமாறி போனேனெ

Lala Laala.
லல்லா லாலா
Šatru Thølaivilae Avalmugam Parthaen Angae Thølainthavan Naane
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்அங்கே தொலைந்தவன் நானே
Šatru Thølaivilae Avalmugam Parthaen Angae Thølainthavan Naane
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்அங்கே தொலைந்தவன் நானே

Aval Allivitta Pøigal, Nadu Naduvae Kønjam Meigal
அவள் அள்ளி விட்ட பொய்கள், நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
Ithazhøram Širippødu Kaetukøndae Nindraen.
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்

Aval Nidru Paesum Oru Tharunam, Èn Vazhvil Šakarai Nimidam
அவள் நின்று பேசும் ஒரு தருணம்என் வாழ்வில் சக்கரை நிமிடம்
Èerkum Visaiyai Avalidam Kandene. Kandene. Kandene.
The key to attracting seen her. Seen. Seen.