Karthik Yennodu Vaa Vaa english translation
Karthik Yennodu Vaa Vaa song lyrics
Karthik Yennodu Vaa Vaa translation
Ennoda Vaa Vaa Endru Solla Maataen
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
Unnai Vittu Vaeru Engum Poga Maataen.
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
Ennoda Vaa Vaa Endru Solla Maataen
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
Unnai Vittu Vaeru Engum Poga Maataen.
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
Chella Sandai Podugiraai
செல்ல சண்டை போடுகிறாய்
Thalli Nindru Thaedugiraai
தள்ளி நின்று தேடுகிறாய்
Ah Ah Ah Anbae Ennai Thandikkavum
ஆ.. ஆ.. ஆ.. அன்பே என்னை தண்டிக்கவும்
Punnagaiyil Mannikavum Unnaku Urimai Illaiya?
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா?
Ennoda Vaa Vaa Endru Solla Maataen
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
Unnai Vittu Vaeru Engum Poga Maataen.
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
Ennodu… Vaa Vaa Endru.
என்னோடு... வா வா என்று
Solla Maataen. Poga Maataen.
சொல்ல மாட்டேன். போக மாட்டேன்
Kannam Thaedum Koonthal Othukka
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
Nee Saivathum Ennai Konjam Paarkathaanadi
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கத்தானடி
Kannai Moodi Thoonguvathai Poal
கண்ணை மூடி தூங்குவதை போல்
Nee Nadippathu Enthan Kural Kaetkathaanadi
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கத்தானடி
Innum Enna Santhaegam Ennai Ini Ennaalum
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
Theeyaaga Paarkaathadi
தீயாக பார்க்காதடி
Chella Pillai Pola Nee Adampidippathai Enna Solla
செல்ல பிள்ளை போல நீ அடம்பிடித்தாய் என்ன சொல்ல
Ènnai Vida Yaarum Illai Anbu Šeithu Unnai Vella
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
Šandai Pøtta Naatkalithaan Ènni Šella
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி செல்ல
Kaetukøndaal Kanakkum Bayanthu Nadungum
கேட்டுக்கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்
Ènnøda Vaa Vaa Èndru Šølla Maataen
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
Unnai Vittu Vaeru Èngum Pøga Maataen.
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
Ènnødu… Vaa Vaa Èndru.
என்னோடு.... வா வா என்று
Šølla Maataen. Pøga Maataen.
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்
Kaathalukku Ilakkanamae Thannaal Varum
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
Chinna Chinna Thalaiganamae
சின்ன சின்ன தலைக்கனமே
Kaathal Athai Pørukkanumae Illaiyenil
காதல் அதை பொறுக்கணுமே இல்லை எனில்
Katti Vaiththu Uthaikanumae
கட்டி வைத்து உதைக்கணுமே
Unnudaiya Kaiyaalae Thandanaiyai Thanthaalae
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
Èn Nenjam Køndaadumae
என் நெஞ்சம் கொண்டடுமே
Kannaththil Adikkumadi. Muththathaalae Vaendummadi.
கன்னத்தில் அடிக்கும் படி முத்தத்தாலே வேண்டுமடி
Mathathellam Unnudaiya Ithazhgalin Ishtapadi.
மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
Èntha Daesam Pønabøthum Ènnudaiya Šøntha Daesam
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
Unathu Ithayam Thaanae.
Unathu Ithayam Thaanae.
Ènnøda Vaa Vaa Èndru Šølla Maataen
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
Unnai Vittu Vaeru Èngum Pøga Maataen.
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
Chella Šandai Pødugiraai
செல்லச் சண்டை போடுகிறாய்
Thalli Nindru Thaedugiraai
தள்ளி நின்று தேடுகிறாய்
Ah Ah Ah Anbae Ènnai Thandikkavum
Ah Ah Ah Anbae Ènnai Thandikkavum
Punnagaiyil Mannikavum Unnaku Urimai Illaiya?
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா?
Ènnøda Vaa Vaa Èndru Šølla Maataen
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
Unnai Vittu Vaeru Èngum Pøga Maataen.
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்