AbcSongLyrics.com

G. V. Prakash Kumar Un Swaasam english translation

Feat MC Vickey, Maya
G. V. Prakash Kumar Un Swaasam song lyrics
G. V. Prakash Kumar Un Swaasam translation
un swasam en meethu vizhugaiyil
உன் சுவாசம் என் மீது விழுகையில்
ul nenjil thee ondru erigaiyil
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
anbe vizhunthen
அன்பே விழுந்தேன்
unnul thulainthen
உன்னுள் தொலைந்தேன்
un paarvai en meethu padugayil
உன் பார்வை என் மீது படுகையில்
unnakkaga en natkal vidigayil
உனக்காக என் நாட்கள் விடிகையில்
meendum piranthean
மீண்டும் பிறந்தேன்
ennai maranthean
என்னை மறந்தேன்
pada pada pada vena
பட பட பட வென
mayil vizhi peasida
மயில் விழி பேசிட
manathukulmazhai thuli kuthikirathe
மனதுக்குள் மழை துளி குதிக்கிறதே
thada thada thada vena
தட தட தட வென
kada kada kada vena
கட கட கட வென
ithaiyathil rayil ondru kadakirathe
இதயத்தில் ரயில் ஒன்று கடக்கிறதே
erimalai panimalai irandukum naduvilennai indru niruthugiraai
எரிமலை பனிமலை இரண்டுக்கும் நடுவினில் எனை இன்று நீ நிறுத்துகிறாய்
kannil veyil kaalam
கண்ணில் வெயில் காலம்
nenjil mazhai kaalam
நெஞ்சில் மழை காலம்
alli thanthai uyire
அள்ளித்தந்தாய் உயிரே
oh...
ஓ..
un swasam en meethu vizhugaiyil
உன் சுவாசம் என் மீது விழுகையில்
ul nenjil thee ondru erigaiyil
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
anbe vizhunthen
அன்பே விழுந்தேன்
unnul thulainthen
உன்னுள் தொலைந்தேன்
yo baby girl nee vanthaale pothume
ஓ பேபி கேர்ள் நீ வந்தாலே போதுமே


en kastamellam
என் கஷ்டமெல்லாம்
santhosam aagume
சந்தோசம் ஆகுமே
vilagi vilagi ennai vittute pogathe
விலகி விலகி என்ன விட்டுட்டு போகாதே
mutham onnu kudutha koranju pogathe
முத்தம் ஒன்னு குடுத்தா கோரஞ்சி போகாதே
keep in your heart you're a sanda kozhi
கீப் இன் யுயர் ஹார்ட் நீ ஒரு சண்டை கோழி
by anytime
எப்பொழுதும்
i am your chella kozhi
நான் உன் செல்ல கோழி
idhayam thudithida swasamaanaye
இதயம் துடித்திட சுவாசமானாயே
unnal thindaadinen
உன்னால் திண்டாடினேன்
aiyothalladinen
ஐயோ தள்ளாடினேன்
penne poradinen
பெண்ணே போராடினேன்
aanaal kondaadinen
ஆனால் கொண்டாடினேன்


kuzhandhaiyum kumariyum inaindhaval ival ena
குழந்தையும் குமரியும் இணைத்தவள் இவள் என


en manam
என் மனம்
unnai kandu rasikiradhe
உன்னை கண்டு
kovathil sivandhidum kannathil paarkaiyil
கோவத்தில் சிவந்திடும் கன்னத்தை பார்க்கையில்
kurumbugal seidhida
குறும்புகள் செய்திட
pidikiradhe
பிடிக்கிறதே
thadayangal therindhume
தடயங்கள் தெரிந்துமே
saatchigal irundhume
சாட்சிகள் இருந்துமே
enaiengu kadathugiraai
என்னை எங்கு கடத்துகிறாய்
kannil veyil kaalam
கண்ணில் வெயில் காலம்
nenjil mazhai kaalam
நெஞ்சில் மழை காலம்
alli thinaaye
அள்ளித்தந்தாயே
uyire
உயிரே
Un swaasam
உன் சுவாசம்
en meedhu vizhugaiyil
என் மீது விழுகையில்
ul nenjil thee ondru erigaiyil
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
anbevizhundhen
அன்பே விழுந்தேன்
unnul tholaindhen
உன்னுள் தொலைந்தேன்
penne un yosanai
பெண்ணே உன் யோசனை
kaatrilpoo vaasanai
காற்றில்பூ வாசனை
kaiyil thandhen ennai
கையில் தந்தேன் என்னை
eatraal ennai azhai
ஏற்றால் என்னை அழை
dhinam dhinam kanavilnee
தினம் தினம் கணவில் நீ
vara thaanadi
வர தானடி
kangalai moodi naan thoongugiren
கண்களை மூடி நான் தூங்குகிறேன்
manasukkulunakena maaligai amithidanilavinil karkalai
மனசுக்குள் உனக்கென மாளிகை அமைத்திட நலவினில் கற்களை
vaangugiren
வாங்குகிறேன்
thiriyillai thee illai
திரியில்லை தீ இல்லை
punnagai veesidum paarvaiyil koluthugiraai
புன்னகை வீசிடும் பார்வையில் கொழுத்துகிறாய்
kannil veyil kaalam
கண்ணில் வெயில் காலம்
nenjil mazhai kaalam
நெஞ்சில் மழை காலம்
allithinnaye uyire
அள்ளித்தந்தாயே உயிரே
Un swasam en meedhu vizhugaiyil
உன் சுவாசம் என் மீது விழுகையில்
ul nenjil thee ondru erigaiyil
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
anbe vizhundhen
அன்பே விழுந்தேன்
unnul tholaindhen
உன்னுள் தொலைந்தேன்
Un paarvai en meedhu padugaiyil
உன் பார்வை என் மீது படுகையில்
unakaaga en naatkal vidigaiyil meendum pirandhen
உனக்காக என் நாட்கள் விடிகையில் மீண்டும் பிறந்தேன்
ennai marandhen
என்னை மறந்தேன்