AbcSongLyrics.com

G. V. Prakash Kumar Naan Pudicha Mosakuttiyae english translation

Feat Shakthi Sree Gopalan
G. V. Prakash Kumar Naan Pudicha Mosakuttiyae song lyrics
G. V. Prakash Kumar Naan Pudicha Mosakuttiyae translation
Naan puducha mosakuttiyae
நான் புடுச்ச மொசகுட்டியே
ean manasa kasakitiye
என் மனச கசகிடியே
unnoda naanum serndhida serndhida
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
nathaikku kooda vaazhndhida vaazhndhida
நதைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
vendannu solladha
வேண்டானு சொல்லாத
vel kuththi kolladha
வேல் குத்தி கொள்ளாத
pogadhu un kirukku
போகாது உன் கிறுக்கு
en usura thirudiputtu
என் உசுர திருடிப்புட்டு
enda paiya adaguvacha
ஏன்டா பய்யா அடகுவச்ச
kannadi bommana paathukka paathukka
கண்ணாடி பொம்மன பாத்துக்க பாத்துக்க
kaiyala ennathaan pootikka pootikka
கையாள என்னதான் போதிக்க போதிக்க
sachayi sollala moochellam unmela
சாச்சாயே செல்லால மூச்செல்லாம் உன்மேல
kaatraagi unna thoduven
காற்றாகி உன்ன தொடுவேன்
meesa kondu oosi naan podanum
மீச கொண்டு ஊசி நான் போடணும்
aasai vacha aala thaan paakanum
ஆசை வச்ச ஆல தான் பாக்கணும்
vaayukku neevi vittaye
வாயக்கு நீவி விட்டாயே
nooluku token thandhaye
நூலுக்கு டோக்கன் தந்தாயே
naarkaliya naan maarava
நாற்காலியா நான் மாறவா
devadhaiye utkaara vaa
தேவதையே உட்கார வா
thooram dhaane eeram pesum
தூரம் தானே ஈரம் பேசும்
aruge vandhaal mosamaai pogudhe
அருகே வந்தால் மோசமாய் போகுதே
Naan pudicha mosakuttiyae
நான் புடுச்ச மொசகுட்டியே
ean manasa kasakitiye
என் மனச கசகிடியே
phone-u number bothaiya yethudhu
போன்-உ நம்பர் போதைய ஏத்துது
pechu ippo paadhaiya maathudhu
பேச்சு இப்போ பாதையா மாத்துது
noolinri oosi korthene
நூலின்றி ஊசி கோர்தேனே
meen vaangi saambaar vachene
மீன் வாங்கி சாம்பார் வெச்சேனே
oh achuthecha aarambichi
ஓ அச்சுதேச்சா ஆரம்பிச்சி
Novel pole aayipoche
நாவல் போல ஆயிபோச்சே
pattamboochi rekkai vaangi
பட்டாம்பூச்சி இறக்கை வாங்கி
idhayam rendil vannangal poosudh
இதயம் இரண்டில் வண்ணங்கள் பூசுதே