G. V. Prakash Kumar Myma english translation
G. V. Prakash Kumar Myma song lyrics
G. V. Prakash Kumar Myma translation
En Kunguma Poove
என் குங்கும பூவே
En Konjum Purave
என் கொஞ்சும் புறாவே
En Kamarakatteh
என் கமறுகட்டே
En Cheenimittaye
என் சீனி மிட்டாயே
En Nenjila Neeyum
என் நெஞ்சில நீயும்
Ichunu Vechu
இச்சுன்னு வெச்சு
Paacha Kuthadhey
பச்சைய குத்ததே
Un Kannula Naanum
உன் கண்ணுல நானும்
Chikkkunen Nalla
சிக்குனேன் நல்லா
Takkunu Povathey
டக்குனு போவாதே
En Myma En Myma
என் மைமா என் மைமா
Indha Mamakitta
இந்த மாமா கிட்ட
Vandhu Poma
வந்து போமா
Nee AC Piece Na
நீ ஆஸி பீசுன்னா
Naan Attu Paiyanthan
நான் அட்டு பையன்தான்
Nee Pittu Pitta
நீ பிட்டுப்பிட்டா
Sana Potta Sharp Aanen Naan
சன போட்ட ஷார்ப் ஆனேன் நான்
Nee Taalu Gold Thaan
நீ டாலு கோல்ட் தான்
Naan Thaaru Sheet Than
நான் தாறு ஷீட்டு தான்
Nee Kattan Right Ah Kannadicha
நீ கட்டன் ரைட் அஹ் கண்ணாடிச்சா
Dowlathu Naan
டாவ்லாத்து நான்
Seenu Sillakithan
சீனு சில்லாக்கித்தான்
Naanu Thuppakithan
நன் துப்பாக்கிதான்
Darling Unnala Naan
டார்லிங் உன்னால நான்
Confuse Aaneneh
காணபியூஸ் ஆனேனே
En Nenjula Neeyum
என் நெஞ்சுல நீயும்
Ichunu Vecha Pachaya Kuthathey
இச்சுன்னு வெச்சு பச்சய குத்ததே
Un Kannula Naanum
உன் கண்ணுல நானும்
Chikkunen Nalla
சிக்குன்னு நல்லா
Takkunu Povathey
டக்குனு போவாதே
En Myma En Myma
என் மைமா என் மைமா
Unna Abes Panna Poren
உன்ன அபேஸ் பண்ண போறேன்
Myma
மைமா
Hey Salunuthaney
ஹே சல்லுனுதானே
Enna Saachuputtaley
என்ன சாச்சு புட்டாலே
Aada Jivvunuthaa
அட ஜிவ்வுனுதா
Shock Adichu
ஷாக் அடிச்சு
Lock Aaneneh
லாக் ஆனேனே
Hey Sullunuthane
ஹே சுள்ளுன்னுதானே
Enna Soodethinale
என்ன சூடேத்தினாளே
Naan Jillunu Than
நான் ஜில்லுனு தான்
Beer Adicha Mari Aaneneh
பீர் அடிச்ச மாரி ஆனேனே
Gaana Galejuma
கானா கலிஜூமா
Gummu Gujelima
கும்மு குஜலீமா
Summa Lukku Vitta
சும்மா லுக்கு விட்டா
Jilpansuma
ஜில்பான்சுமா
En Nenjula Neeyum
என் நெஞ்சுல நீயும்
Ichunu Vechi Pachaya Kuthathey
இச்சுன்னு வெச்சு பச்சைய குத்தாதே
Un Kannula Naanum
உன் கண்ணுல நானும்
Chikkunen Nalla
சிக்குன்னு நல்லா
Takkunu Povathey
டக்குனு போவாதே
En Myma En Myma
என் மைமா என் மைமா
Indha Mamakitta
இந்த மாமா கிட்ட
Vandhu Poma
வந்து போமா
En Kunguma Poove
என் குங்கும பூவே
En Konjum Purave
என் கொஞ்சும் புறாவே
En Kamarakatteh
என் கமறுகட்டே
En Cheenimittaye
என் சீனி மிட்டாயே
En Nenjila Neeyum
என் நெஞ்சில நீயும்
Ichunu Vechu
இச்சுன்னு வெச்சு
Paacha Kuthadhey
பச்சைய குத்ததே
Un Kannula Naanum
உன் கண்ணுல நானும்
Chikkkunen Nalla
சிக்குனேன் நல்லா
Takkunu Povathey
டக்குனு போவாதே
En Myma En Myma
என் மைமா என் மைமா
Indha Mamakitta
இந்த மாமா கிட்ட
Vandhu Poma
வந்து போமா
En Myma En Myma
என் மைமா என் மைமா
Indha Mamakitta
இந்த மாமா கிட்ட
Vandhu Poma
வந்து போமா
En Myma En Myma
என் மைமா என் மைமா
En Myma En Myma
என் மைமா என் மைமா
Indha Mamakitta
இந்த மாமா கிட்ட
Vandhu Poma
வந்து போமா
En Myma En Myma
என் மைமா என் மைமா
En Myma En Myma
என் மைமா என் மைமா