Devi Sri Prasad Jingiliya english translation
Feat Javed Ali, Pooja AVDevi Sri Prasad Jingiliya song lyrics
Devi Sri Prasad Jingiliya translation
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
Jingiliya Jingiliya Sithirakulle Kilukurale
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
Jingiliya Jingiliya Sithirakulle Kalakurale
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
Jingiliya Jingiliya Sithirakulle Kilukurale
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
Jingiliya Jingiliya Sithirakulle Kalakurale
சிக்க வச்சாலே.,
Sikka Vachale
சொக்க வச்சாலே., நட்சதிரம் சுத்தும் கண்ணாலே
Sokka Vachalae,Natchatiram Suthum Kannaalae..
ஒத்த மச்சானே.,
Otha Machane
பத்த வச்சானே., வத்திகுச்சி வச்ச கண்ணாலே
Patha Vachane, Vathikuchi Vacha Kannalae
அடி ஒத்தையில சாமி துணை..., மெத்தையில நீதான்
Adi Othaiyila Sami ThunaiMethayila Neethaan
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
Jingiliya Jingiliya Sithirakulle Kilukurale
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
Jingiliya Jingiliya Sithirakulle Kalakurale
நேத்து ராத்திரி ...என்ன ஆச்சு...? என்ன ஆச்சு...?
Nethi RaathiriEnna Aachu Enna Aachu
நேரில் வந்துட்ட... போச்சு போச்சு...! ஐயோ போச்சு!
Neril Vandhita Pochu Pochu Ayyo Pochu
சேலைய எடுத்தா ...பேச்சு மூச்சு நின்னே போச்சு
Selaya Eduthaa Pechu Moochu Nine Pochu
கண்ண கட்டினா ...வீனா போச்சு வீனா போச்சு
Kanna KattinaaVeena Pochu Veena Pochu
எழுமிச்ச தொளுக்குள்ள
Elumicha Tholukulle
மாம்பழத வெச்ச புள்ள
Mambalatha Vecha Pulla
பூக்களே பூப்பதிள்ள
Pookkalae Poopathilla
நீயில்லாம காட்டு குள்ள
Neeyillaama Kaatu Kulla
அக்கம் பக்கம் நீயும் இல்ல
Akkam Pakkam Neeyum Illa
அன்னந்தனி செல்லவில்லை
Annanth Thanni Sellavillai
குயிலு கூட்டுகுள்ள
Kuyilu Kootukulla
நீயில்லாம பாட்டும் இல்ல
Neeyillaama Paatum Illa
கூடப்பூவே மூடிவச்சு ...கொள்ளதாடி ஆள
Køødappøøvae MøødivachuKøllathadi Aala
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
Jingiliya Jingiliya Sithirakulle Kilukurale
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
Jingiliya Jingiliya Sithirakulle Kalakurale
கட்டில் அறையில்... என்ன ஆச்சு...? என்ன ஆச்சு...?
Kattil AraiyilÈnna Aachu Ènna Aachu
கட்டி புடிச்சேன்... ஐயோ அப்பா எல்லாம் போச்சு
Katti PudichaanAyyø Appa Èllam Pøchu
கன்னம் கடிச்சான்... எம்மா சொல்லு என்ன ஆச்சு...?
Kannam KadichaanYemma Šøllu Ènna Aachu
கண்ணு முழிச்சேன்... எல்லாம் போச்சு எல்லாம் போச்சு ...!
Kannu MulichaenÈllam Pøchu Èllam Pøchu
நாட்டுக்குள்ள நல்லவனே
Naattukulla Nallavane
கட்டிலுக்கு கெட்டவனே
Katilukku Ketavane
கல்கண்டு பொண்ண இவ
Kalkanda Ponnu Iva
கடை வரையில் வச்சுக்கட
Kala Vayil Vechikoda
பகலுக்கு கெட்டவளே
Pakaliku Kettavale
ராத்திருக்கு நல்லவளே
Raathiriku Nallavale
அச்சப்பட வேண்டாம் - என்ன
Achapada Vendam Ènna
கட்சுக்குள்ள வச்சிகடி
Kachikulla Vechikodi
காஞ்சிபோன ஏன் பொழப்பு ...ஈரம் செய்ய வாடா
Kanchipøna Èn PøzhappuÈeram Šeiya Vaadaa..
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குல்லி சிலுகுரலே
Jingiliya Jingiliya Sithirakulle Kilukurale
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குரனே
Jingiliya Jingiliya Sithirakulle Kalakurale