A. R. Rahman Unnaal Unnaal english translation
Feat Hariharan, HaricharanA. R. Rahman Unnaal Unnaal song lyrics
A. R. Rahman Unnaal Unnaal translation
en vaanam edivathu unnaale
என் வானம் இடிவது உன்னாலே
en vaasal thirapathu unnaale
என் வாசல் திறப்பது உன்னாலே
en veethi niraivathu unnaale
என் வீதி நிறைவது உன்னாலே
en nilavum veyilum mazhaiyum kulirum
என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்
unnaal unnaal unnaal.peranbe
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே
unnaal unnaal unnaal.peranbe
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே
gangaiyil aadiya paravaigal ellam
கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
kanmani paasam pesum
கண்மணி பாசம் பேசும்
kaasiyil veesiya vaasanai ellam
காசியில் வீசிய வாசனை எல்லாம்
kaadhali un kuzhazh vaasam
காதலி உன் குழல் வாசம்
en vaanathil vilaigira neelam unnaal
என் வானத்தில் விளைகின்ற நீளம் உன்னால்
en mounathil kulaigira vaarthai unnaal
என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்
en mugathinil muzhaikinra mudiyum unnaal
என் முகத்தினில் முளைக்கின்ற முடியின் உன்னால்
ennai uchathuku kondu sella mudiyum unnaal
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்
naan mudikinra edathilum thodakkam unnaal
நான் முடிக்கின்ற இடத்தினில் தொடக்கம் உன்னால்
nenjukulle kathi veesi pogiraai
நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்
kanna kanna kanna peranbe
கண்ணா கண்ணா கண்ணா பேரன்பே
thee pole en ingu santhithom thom
தீ போலே என் இங்கு சந்தித்தோம் தோம்
solinri mounam kondom.thunbam kandom
சொலின்றி மௌனம் கொண்டோம் துன்பம் கண்டோம்
yen kaadhal sinthithom thom
ஏன் காதல் சிந்தித்தோம் தோம்
yen vandhaai neeyaaga
ஏன் வந்தாய் நீயாக
nenjodu theeyaaga
நெஞ்சோடு தீயாக
unnaal naan paadum paadal unnaal
உன்னால் நான் பாடும் பாடல் உன்னால்
naan parugum neerum unnaalum
நான் பருகும் நீரும் உன்னால்
en naalum korum unnaal
என் நாளும் கோரும் உன்னால்
en nanmai theemai unnaal
என் நன்மை தீமை உன்னால்
en kannil kaneer unnaal
என் கண்ணில் கண்ணீர் உன்னால்
athil kaayam punnagai unnaal
அதில் காயம் புன்னகை உன்னால்
en urimai kuralum unnaal
என் உரிமை குரலும் உன்னால்
en uyirum unnaal
என் உயிரும் உன்னால்
kanmani kanmani kanmani kanmani kanmani kanmani
கண்மணி கண்மணி கண்மணி
ohh.kanmani kanmani kanmani kanmani
ஒத் கண்மணி கண்மணி
kanmani kanmani kanmani kanmani
கண்மணி
nee amutha mazhaiyaa amila mazhaiyaa
நீ அமுத மழையா அமில மழையா
rendum ondraai vanthaaya
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
enadhu vali ariya unadhu idhayam kudu
எனது வலி அறிய உனது இதயம் குடு
hey valarpirai azhaginai oru murai thoda vidu
ஹே வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு
en per sollum peranbe vaa
என் பேர் சொல்லும் பேரன்பே வா
ul anbu maraikka mudiyathu.un ponra pennal
உள் அன்பு மறைக்க முடியாது உன் போன்ற பெண்ணால்
un paarvai arul seiyya vendum.oli oorum kannal
உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒழி ஊரும் கண்ணால்
en kaadhal vendam enru oor vaarthai sonnaal
என் காதல் வேண்டாம் என்று ஊர் வார்த்தை சொன்னால்
ezhu vanna vaanavil kooda niram maarum thannaal
ஏழு வண்ண வானவில் கூட நிறம் மாறும் தன்னால்
unnaal unnaal unnaal en jenmam
உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்
unnaal unnaal unnaal en jenmam
உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்
gangaiyil aadiya paravaigal ellam
கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
kanmani paasam pesum
கண்மணி பாசம் பேசும்
kaasiyil veesiya vaasanai ellam
காசியில் வீசிய வாசனை எல்லாம்
kaadhali un kuzhazh vaasam
காதலி உன் குழல் வாசம்
en vaanathil vilaigira neelam unnaal
என் வானத்தில் விளைகின்ற நீளம் உன்னால்
en mounathil kulaigira vaarthai unnaal
என் மௌனத்தில் குலைகின்ற வார்த்தை உன்னால்
en mugathinil muzhaikinra mudiyum unnaal
என் முகத்தினில் முளைக்கின்ற முடியின் உன்னால்
ennai uchathuku kondu sella mudiyum unnaal
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்
naan mudikinra edathilum thodakkam unnaal
நான் முடிக்கின்ற இடத்தினில் தொடக்கம் உன்னால்
kanmani kanmani kanmani kanmani kanmani kanmani
கண்மணி கண்மணி கண்மணி
unnaal.kanmani kanmani kanmani kanmani
உன்னால் கண்மணி கண்மணி கண்மணி
kanmani kanmani kanmani kanmani
கண்மணி
naan thanimaiyil siripathu unnaal
நான் தனிமையில் சிரிப்பது உன்னால்
sila samayam azhuvathu unnaal
சில சமயம் அழுவது உன்னால்
naan panthiyil amarvathu unnaal
நான் பந்தியில் அமர்வதும் உன்னால்
siru patini kolvathum unnaal
சிறு பட்டினி கொள்வதும் உன்னால்
en chandhiran varuvathum unnaal
என் சந்திரன் வருவதும் உன்னால்
en jananamum maranamum unnaal
என் ஜனானனும் மரணமும் உன்னால்
en uyir en vasam nirpathum nirpathum
என் உயிர் என் வசம் நிறப்பதும் நிற்பதும்
en udal en urai ketpathum ketpathum
என் உடல் என் உரை கேட்பதும் கேட்பதும்
en vazhi nal vazhi paarpathum paarpathum
என் வழி நாள் வழி பார்ப்பதும் பார்ப்பதும்
en manam nallennam kaapathum kaapathum
என் மனம் நல்லெண்ணம் காப்பதும் காப்பதும்
athu unnaal.athu unnaal.athu unnaal
அது உன்னால் அது உன்னால அது உன்னால்
unnaal.
உன்னால்..