AbcSongLyrics.com

A. R. Rahman Saarattu Vandiyila english translation

Feat A. R. Raihanah
A. R. Rahman Saarattu Vandiyila song lyrics
A. R. Rahman Saarattu Vandiyila translation
Saarattu Vandiyila
சாரட்டு வண்டியில..
Seerattoliyila
சீரட்டொளியில..
Orantherinjathu Ummugam
ஓரம் தெரிஞ்சது உம்முகம்.
Ullam Killum Andha
உள்ளம் கிள்ளும் அந்த..
Kalla Chiripilla
கள்ளச் சிரிப்புல..
Mella Chivandhadhu
மெல்லச் சிவந்தது..
Emmugam
எம்முகம்.
Saarattu Vandiyila
சாரட்டு வண்டியில..
Seerattoliyila
சீரட்டொளியில..
Orantherinjathu Ummugam
ஓரம் தெரிஞ்சது உம்முகம்.
Ullam Killum Andha
உள்ளம் கிள்ளும் அந்த..
Kalla Chiripilla
கள்ளச் சிரிப்புல..
Mella Chivandhadhu
மெல்லச் சிவந்தது..
Emmugam
எம்முகம்.


Adi Veththala Potta
அடி வெத்தல போட்ட..
Udhatta Enakku
உதட்ட எனக்கு..
Pathiram Pannikkudu
பத்திரம் பண்ணிக்கொடு.
Naan Kodutha Kadana
நான் கொடுத்த கடன..
Thiruppi Kudukka
திருப்பி குடுக்க..
Saththiyam Pannikkudu
சத்தியம் பண்ணிகுடு.
En Raththam Soodukkolla
என் ரத்தம் சூடுக்கோள்ள..
Paththu Nimisham
10 நிமிசம்..
Dhaan Raasaathi
தான் ராசாத்தி.


Aanukko Paththu Nimisham-ha
ஆணுக்கோ 10 நிமிசம்-அ,
Ponnukko Anju Nimisham-ha
பொண்ணுக்கோ 5 நிமிசம்-அ,
Podhuva Sandi Thanam Pannum
பொதுவா சண்டி தனம் பண்ணும்..
Ambalaya Ponnu
ஆம்பளய பொண்ணு..
Kindi Kezhangeduppaa
கிண்டி கிழங்கெடுப்ப.


Selikku Saayam Pogu Mattum
சேலைக்கு சாயம் போகும் மட்டும்,
Unna Naan Velukka Venumadi
உன்ன நான் வெளுக்க வேணுமடி,
Paadu Pattu Vidiyum Pozhudhu
பாடு பட்டு விடியும் பொழுது..
Veliyil Solla Poigal Vaenumadi
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி.
Pudhu Ponne
புது பொண்ணே!
Adhuthaandi Thamizh Naattu Baani
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி.


Saarattu Vandiyila
சாரட்டு வண்டியில..
Seerattoliyila
சீரட்டொளியில..
Orantherinjathu Ummugam
ஓரம் தெரிஞ்சது உம்முகம்.
Ullam Killum Andha
உள்ளம் கிள்ளும் அந்த..
Kalla Chiripilla
கள்ளச் சிரிப்புல..
Mella Chivandhadhu
மெல்லச் சிவந்தது..
Emmugam
எம்முகம்.


Saarattu Vandiyila
சாரட்டு வண்டியில..
Seerattoliyila
சீரட்டொளியில..
Orantherinjathu Ummugam
ஓரம் தெரிஞ்சது உம்முகம்.
Ullam Killum Andha
உள்ளம் கிள்ளும் அந்த..
Kalla Chiripilla
கள்ளச் சிரிப்புல..
Mella Chivandhadhu
மெல்லச் சிவந்தது..
Emmugam
எம்முகம்.


Vekkaththaye Kozhachu Kozhachu
வெட்கத்தயே கொழச்சி கொழச்சி..
Kungumam Poosikkodi
குங்குமம் பூசிக்கொடி.
Aasai Ulla Vervaiya Pol
ஆசையுள்ள வியர்வைய பொல்..
Vaasam Aedhadi
வாசம் ஏதடி;


Ae Poongodi
ஏ பூங்கொடி..
Vandgu Thenkudi
வந்து தேன் குடி.
Avan Kaigalil Udaiyattum
அவன் கைகளில் உடையட்டும்..
Kanni Kannaadi
கண்ணே கண்ணாடி.


Kaththaazhang Kaatukkul
கத்தாழங்காட்டுக்குள்..
Maththaalam Kekkudhu
மத்தளம் கேட்குதே..
Siththaanai Rendukkum Kondaattam
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
Kuththaala Chaarale
குத்தாலச் சாரலெ
Muththaana Paneeru
முத்தான பன்னிரே
Viththaara Kallikku Thallaattam
வித்தாரக் கள்ளிக்குத் தள்ளாட்டம்


Ava Manmadha Kaattu
அவன் மன்மத காட்டு
Sandhanam Edhuththu
சந்தனம் எடுத்து
Maarbil Appikkitaan
மார்பில் அப்பிகிட்டான்
Iva Kurangu Kazhuththil
இவ குரங்கு கழுத்தில்
Kuttiya Pola Tholil Ottikkitta
குட்டிய பொல தோளில் ஒட்டிகிட்டா


Ini Buththi Kalangara
இனி புத்தி கலங்குர
Muththam Kuduththidu
முத்தம் கொடுத்திடு
Raasaave
ராசாவே
Ponnu Dhaan Rathina Katti-ha
பொண்ணு தான் ரத்தினக் கட்டி-அ
Maapilla Veththala Potti
மாப்பில வெத்தல பொட்டி
Edhuththu Rathina Kattiya
எடுத்து ரத்தின கட்டிய
Veththala Pottiyil
வெத்தல பொட்டியில்


Mooda Sollungadi
மூடச் சொல்லுங்கடி
Modhalil Maala Maathungadi
முதலில் மால மாத்துங்கடி
Pirahu Paala Maathungadi
பிறகு maala மாத்துங்கடி
Kattil Vittu Kaalaiyile Kasangi Vandhaaa
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
Selai Maathungadi
சேலை மாத்துங்கடி


Maharaani
மகாராணி
Adhuthaandi Thamizh Naattu Baani
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி.


Kaththaazhang Kaatukkul
கத்தாழங்காட்டுக்குள்..
Maththaalam Kekkudhu
மத்தளம் கேட்குதே..
Siththaanai Rendukkum Kondaattam
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
Kuththaala Chaarale
குத்தாலச் சாரலெ
Muththaana Paneeru
முத்தான பன்னிரே
Viththaara Kallikku Thallaattam
வித்தாரக் கள்ளிக்குத் தள்ளாட்டம்


Kaththaazhang Kaatukkul
கத்தாழங்காட்டுக்குள்..
Maththaalam Kekkudhu
மத்தளம் கேட்குதே..
Siththaanai Rendukkum Kondaattam
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
Kuththaala Chaarale
குத்தாலச் சாரலெ
Muththaana Paneeru
முத்தான பன்னிரே
Viththaara Kallikku Thallaattam
வித்தாரக் கள்ளிக்குத் தள்ளாட்டம்


Kaththaazhang Kaatukkul
கத்தாழங்காட்டுக்குள்..
Maththaalam Kekkudhu
மத்தளம் கேட்குதே..
Siththaanai Rendukkum Kondaattam
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
Kuththaala Chaarale
குத்தாலச் சாரலெ
Muththaana Paneeru
முத்தான பன்னிரே
Viththaara Kallikku Thallaattam
வித்தாரக் கள்ளிக்குத் தள்ளாட்டம்


Pudhu Ponne
புது பொண்ணே!
Adhuthaandi Thamizh Naattu Baani
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி.
Pudhu Ponne
புது பொண்ணே!
Adhuthaandi Thamizh Naattu Baani
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி.
Pudhu Ponne
புது பொண்ணே!
Adhuthaandi Thamizh Naattu Baani
அதுதாண்டி தமிழ்நாட்டு பாணி.