AbcSongLyrics.com

Yuvan Shankar Raja Neee english translation


Yuvan Shankar Raja Neee song lyrics
Yuvan Shankar Raja Neee translation
Nee En Kanngal Naalum
நீ என் கண்கள் நாலும்,
Thekkum Devathai
தேக்கும் தேவதை!
Unnodu Naanum Vaazha Aenga
உன்னோடு நானும் வாழ ஏங்க,
Sollaamal Kaathal Thaakkuthey
சொல்லாமல் காதல் தாக்குதே
En Kanngal Unnai Theduthey
என் கண்கள் உன்னை தேடுதே,
Kannadi Pola Keeruthey
கண்ணாடி போல கீறுதே,
En Aaval Ellai Meeruthey
என் ஆவல் எல்லை மீறுதே,
Neee
நீ
Nee Pagal Kanava
நீ பகல் கனவா,
Ennai Kollum Ninaiva
என்னை கொல்லும் நினைவா,
Naan Kuzhambukiren
நான் குழம்புகிறேன்.
Oru Padapadappil
ஒரு படபடப்பில்
Konjam Thudu Thudippil
கொஞ்சம் துடி துடிப்பில்,
Konjam Norungugiren
கொஞ்சம் நொருங்குகிறேன்,
Ada Sitharukiren
அட சிதருகிறேன்
Oru Alai Polave
ஒரு அலை போலவே...
En Tholile Nee Saayum Nerathil
என் தோழில் நீ சாயும் நேரத்தில்...
Thoolaagi Pogiren
தூலாகி போகிறேன்...
Penne Penne Unthan Pinne Nadakkindren
பெண்ணே பெண்ணே உந்தன் பின்னே நடக்கிறேன்,
Kidakkindraen Un Nizhalai Polave
கிடக்கிறேன் உன் நிழழை போலவே,
Unnai Kandaal Enthan Nenjam
உன்னை கண்டால் எந்தன் நெஞ்சம்,
Naai Kutty Pola Thaavuthey
நாய் குட்டி போல தாவுதே,
En Kaathal Unthan Kaathil Serumo
என் காதல் உந்தன் காதில் சேருமோ,
Un Swaasa Kaattru Ennai Theendumo
உன் சுவாச காற்றில் என்னை தீண்டுமோ
Intha Ithayam Oru Siru Oonjaladi
இந்த இதயத்தில் ஒரு ஊஞ்சலடி
Athu Un Thisayil Thinam Aaduthadi
அது உன் திசையில் தினம் ஆடுதடி
Thinam Alaipaaindhe Theduthey
தினம் அலைபாய்ந்தே. தேடுதே
Kai Jaadai Paarthu Kaathal Vanthathey
கை ஜாடை பார்த்து காதல் வந்ததே,
Kann Jaadai Nenjil Mothal Thanthathey
கண் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே,