AbcSongLyrics.com

Rahul Nambiar Adada Mazhaida english translation

Feat Saindhavi
Rahul Nambiar Adada Mazhaida song lyrics
Rahul Nambiar Adada Mazhaida translation
Thanthaane thanthaane thanthananey thanthanane
தந்தானே தந்தானனே தந்தானனே தந்தானனே
Thanthaane thanthanane thanthanaaneyna.
தந்தானே தந்தானனே தந்தானனேனா
Thanthaane thanthaane thanthananey thanthanane
தந்தானே தந்தானனே தந்தானனே தந்தானனே
Thanthaane thanthanane thanthanaanenaaa oh…
தந்தானே தந்தானனே தந்தானனே ஓஹ்.....


Adada mazhaida adda mazhaida
அடடா மழைடா அட மழைடா
Azhaga siricha puyal mazhaida.
அழகா சிரிச்சா புயல் மழடா
Adada mazhaida adda mazhaida
அடடா மழைடா அட மழைடா
Azhaga siricha puyal mazhaida.
அழகா சிரிச்சா புயல் மழடா


Maari maari mazhai aidika
மாறி மாறி மழை அடிக்க
Manasukulley koda pidika
மனசுக்குள்ள கொட பிடிக்க
Kaazhgal naalachu, kaigal yettachu
கால்கள் நாலாச்சு, கைகள் எட்டாச்சு
Yennachu yethachu, yedhedho yedhedho aayachu.
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
Mayil thogha pola iva mazhaiyil aadum bothu
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
Rayil thaalam pola en manasu vaazhum paaru
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
Yennachu yethachu, yedhedho yedhedho aayachu…
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
Adada mazhaida adda mazhaida
அடடா மழைடா அட மழைடா


Azhaga siricha puyal mazhaida.
அழகா சிரிச்சா புயல் மழடா
Paatu paatu paadatha paatu
பாட்டு பாட்டு பாடாத பாட்டு
Mazhaithan paaduthu ketkaatha paatu
மழதான் பாடுது கேட்காத பாட்டு
Unnai ennai serthu vecha mazhaikoru sallam podu
உன்ன என்ன சேத்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
enna konjam kaanalaiye unnakkula thedi paaru
என்ன கொஞ்சம் காணல்லயே உனக்குள்ள தேடி பாரு
Manthiram pola iruku, puthu thanthiram pola iruku
மந்திரம் போல இருக்கு, புது தந்திரம் போல இருக்கு
Pambaram pola enaku, thala mathiyil suthudhu kiruku
பம்பரம் போல எனக்கு, தல மத்தியில் சுத்துது கிறுக்கு
Devathai enge en devathai enge, athu santhoshama aaduthu inge.
தேவதை எங்கே என் தேவதை எங்கே, அது சந்தோஷமா ஆடுது இங்கே


Unnai pozha veyrarum illa
உன்னப் போல வேறாரும் இல்ல
Yenne vitta veyraru solla
என்ன விட்டா வேறாரு சொல்ல
Chinna chinna kannu rende koduthu enna anupivechan
சின்ன சின்ன கண்ணு ரெண்டு கொடுத்தென்ன அனுப்பிவச்சான்
Intha kannu pothalaiye yethuku ivala paduchuvechan
இந்த கண்ணு போதல்லயே எதுக்கு இவள படச்சுவச்சான்
Vattampuchi ponnu nenju pada padakum ninnu
பட்டாம்பூச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
Poo ivalum onnu, enna konnu putta konnu.
பூவும் இவளும் ஒன்னு, என்ன கொன்னு புட்டா கொன்னு
Povathu enge naan povathu enge, manam thalladuthe bothaiyil inge.
போவது எங்கே நான் போவது எங்கே, மனம் தள்ளாடுதே போதயில் இங்கே