AbcSongLyrics.com

Hiphop Tamizha Yaar Enna Sonnalum english translation


Hiphop Tamizha Yaar Enna Sonnalum song lyrics
Hiphop Tamizha Yaar Enna Sonnalum translation
yaar.
யா......
boomiyila devathaigal
பூமியில தேவதைகள்
ungal punnagaiyaal
உங்கள் புன்னகையால்
manam veesirungal
மனம் வீசிறுங்கள்
vaanathila latcham minminigal
வானத்திலே லட்சம் மின்மினிகள்
oru mazhaiyendre vandhu pozhiyungal
ஒரு மழையென்றே வந்து பொழியுங்கள்
mazha sindhum then thuliyil
மழை சிந்தும் தேன் துளியில்
ada illadha suvai thaan
அட இல்லாத சுவைதான்
un paasathil kanne
உன் பாசத்தில் கண்ணே
en vaazhkaikoru vidai thaan
என் வாழ்க்கைஒரு விடைதான்
unmaigal enge.unmaigal
உண்மைகள் எங்கே
poigalukulle.poigalukulle
பொய்களுக்குளே பொய்களுக்குள்ளே
nanmaigal enge.imaigalkulle
நன்மைகள் எங்கே இமைகளுக்குள்ளே


yaarenna sonnalum yaarenna senjalum
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும்
sondhamum bandhamum kooda varum
சொந்தமும் பந்தமும் கூட வரும்
naam vandha pinnaalum.naam sendra pinnaalum
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும்
sondhamum bandhamum peru sollum
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்


indha kudumbam oru kovil
இந்த குடும்பம் ஒரு கோவில்
adhil nee thane saami
அதில் நீ தானே சாமி
inga nilavugal pala kodi
இங்கே நிலவுகள் பல கோடி
aanaal nee thaan boomi
ஆனால் நீ தான் பூமி


sutramum mutramum yaarume indri
சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி
vaazhndhidum veetinil deivam illai
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
paasangal nesangal eathume indri
பாசங்கள் நேசங்கள் எதுவுமே இன்றி
vazhndhidum vaazhkaiyo vazhkaiyillai
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்கையில்லை


pirindhe naam vaazhkindra bothilum
பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும்
ninaivugal nammai serthidume
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே
azhagaai poo poothida vendiye
அழகாய் பூ பூத்திட வேண்டியே
veergal neer eerthidume
வேர்கள் நீர் ஈர்த்திடுமே


innoru jenmam adhu kidaithaalum kooda
இன்னொரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட
idhu pol oru sondham
இது போல் ஒரு சொந்தம்
kidaithida naam varam thevai
கிடைத்திட நாம் வரம் தேவை


yaarenna sonnalum yaarenna senjalum
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும்
sondhamum bandhamum kooda varum
சொந்தமும் பந்தமும் கூட வரும்
naam vandha pinnaalum.naam sendra pinnaalum
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும்
sondhamum bandhamum peru sollum
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்


thunbangal thuyarangal yaar thandhabothilum
துன்பங்கள் துயரங்கள் யார் தந்தபோதிலும்
inbangal mattum naam serthu vaipom
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
deivangalaai neengal vaazhgindra veetinil
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில்
devargalaai nangal kaathirupom
தேவர்களாய் நாங்கள் காத்திருப்போம்
mannil siru paravai vaazha
மண்ணில் சிறு பறவை வாழ
maratham thaan idam koduthidum
மரம்தான் இடம் கொடுதிடும்
maram thaan idam kodutha podhum
மரம் தான் இடம் கொடுத்த போதும்
man thaan uyir azhithidum
மண் தான் உயிர் அளித்திடும்
innor oru ulagil
இன்னோர் ஒரு உலகில்
naan valarndhalum kooda
நான் வளர்ந்தாலும் கூட
idhu pol oru sondham
இது போல் ஒரு சொந்தம்
kidaithida naan varam ketu
கிடைத்திட நான் வரம் கேட்டு


yaarenna sonnalum yaarenna senjalum
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும்
sondhamum bandhamum kooda varum
சொந்தமும் பந்தமும் கூட வரும்
naam vandha pinnaalum.naam sendra pinnaalum
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும்
sondhamum bandhamum peru sollum
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்


indha kudumbam oru kovil
இந்த குடும்பம் ஒரு கோவில்
adhil nee thane saami
அதில் நீ தானே சாமி
inga nilavugal pala kodi
இங்கே நிலவுகள் பல கோடி
aanaal nee thaan boomi
ஆனால் நீ தான் பூமி