AbcSongLyrics.com

Hariharan Ennai Thalatta Varuvala english translation


Hariharan Ennai Thalatta Varuvala song lyrics
Hariharan Ennai Thalatta Varuvala translation
ennai thaalaatta varuvaalo, nenjil poo manjam tharuvaalo
என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
thanga theraattam varuvaalo illai yaemaatram tharuvaalo
தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ
thathalikkum maname thathai varuvaala
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
mottu idhazh muththam ondru tharuvaala
மெட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
konjam poru kolusoli kaetkiradhey
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(ennai thaalaatta...)
(என்னை தாலாட்ட...)
poo vizhi paarvaiyil minnal kaattinaal, aayiram aasaigal ennil oottinaal
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
yaenoa yaenoa nenjai poottinaal, iravum pagalum ennai vaattinaal
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள்
idhayam aval peyaril maatrinaal, kaadhal thaayai vandhu moottinaal
இதயம் அவள் பெயரில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள்
naan kaetkum badhil indru vaaraadha, naan thoonga madi ondru thaaraadha
நான் கேட்கும் பதில் இன்று வாராதா நான் தூங்க மடி ஒன்று தாராதா
thaagangal thaabangal theeraadha, thaaLangal raagangal saeraadha
தாகங்கள் தாபங்கள் தீராதா தாழங்கள் ராகங்கள் சேராதா..
vazhiyoaram vizhi vaikkiraen
வழியோரம் விழி வைக்கிறேன்
(ennai thalaatta)
(என்னை தாலாட்ட)
enadhu iravu aval koondhalil, enadhu pagalgal aval paarvaiyil
எனது இரவு அவள் கூந்தலில். எனது பகல்கள் அவள் பார்வையில்
kaalam ellaam aval paarvaiyil, kanavu kalaiyavillai kangalil
காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில்
idhayam thudikkavillai aasaiyil, vaazhvum thaazhvum aval vaarthaiyil
இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
kannukkul imaiyaaga irukkindraal, nenjukkul isaiyaaga thudikkindraal
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
naalaikku naan kaana varuvaalo, paalukku neerootri poavaalo
நாளைக்கு நான் காண வருவாளோ பாலைக்கு நீரூற்றி போவாளோ
vazhiyoaram vizhi vaikkiraen
வழியோரம் விழி வைக்கிறேன்
(ennai thaalaatta...)
(என்னை தாலாட்ட...)