AbcSongLyrics.com

Anirudh Ravichander Uyir Nadhi Kalangudhae english translation

Feat Ravi G.
Anirudh Ravichander Uyir Nadhi Kalangudhae song lyrics
Anirudh Ravichander Uyir Nadhi Kalangudhae translation
Oru Nesa Megam Uyir Theendum Neram
ஒரு நேச மேகம் உயர் தீண்டும் நேரம்
Naan Medhuvaai karaiya
நான் மெதுவாய் கரைய
Ival Paasa Paarvai Ennil Vaazhumbothu
இவள் பாச பார்வை எண்ணில் வாழும்போது
Naan Azhagaai Tholaiya
நான் அழகாய் தொலைய


Ooyamale Uyir Koothadudhe
ஓயமலே உயிர் கூத்தாடுதே
Verkaalilum Poo Pookudhe
வேற்களிலும் பூ பூக்குதே


Udaiyadhe Udaiyadhe
உடையதே உடையதே
Adi Nenje Udaiyadhe
அடி நெஞ்சில் உடையதே
Vizhiyoram Alai Modhum
விழியோரம் அலை மோதும்
Kanneeril Karaiyadhe
கண்ணீரில் கரையதே
Tholaiyadhe Odaiyadhe
தொலையதே உடையதே
Unnai Thaandi Thoraiyadhe
உன்னை தாண்டி


Alaindhaalum Thirindhaalum
அழைத்தாலும் திரிந்தாலும்
Mudivenna Theriyadhe
முடிவென்ன தெரியாதே


Noorodu Nootru Ondraai
நூறோடு நூற்று ஒன்றாய்
Yaar Yaaro Endhan Vaazhvil
யார் யாரோ எந்தன் வாழ்வில்
Neer Meedhu Kolam Poda
நீர் மீது கோலம் போட
Edhedho Endhan Vazhiyil
எதேதோ எந்தன் வாழ்வில்
Kaiyin Regai Pola Unnai
கையின் ரேகை போல உண்ணி
Kaalamellam Naan Sumappen
காலமெல்லாம் நான் சுமப்பென்


Veyyil Regai Mel Padamal Paarthirupene
வெய்யில் ரேகை மேல் படாமல் பார்த்திருப்பேன்
Udaiyadhe Udaiyadhe
உடையதே உடையதே
Adi Nenje Udaiyadhe
அடி நெஞ்சில் உடையதே
Vizhiyoram Alai Modhum
விழியோரம் அலை மோதும்
Kanneeril Karaiyadhe
கண்ணீரில் கரையதே
Tholaiyadhe Odaiyadhe
தொலையதே உடையதே
Unnai Thaandi Thoraiyadhe
உன்னை தாண்டி


Alaindhaalum Thirindhaalum
அழைத்தாலும் திரிந்தாலும்
Mudivenna Theriyadhe
முடிவென்ன தெரியாதே


Uyir Nadhi Kalangudhe
உயிர் நதி கலங்குதே
Unarvellam Adhirndhadhe Iraiva Iraiva
உணர்வெளம் அதிர்ந்ததே இறைவா இறைவா
Anal Sudar Uraiyudhe
அனல் சுடர் உரையுதே
Agamellam Niraiyudhe
அகமெல்லம் நிறையுதே
Idhudhaan Urava
இதுதான் உறவ?
Uyir Nadhi Kalngudhe
உயிர் நதி களங்குதே
Unarvellam Adhirndhadhe Iraiva Iraiva
உணர்வெளம் அதிர்ந்ததே இறைவா இறைவா
Anal Sudar Uraiyudhe
அனல் சுடர் உரையுதே
Agamellam Niraiyudhe
அகமெல்லம் நிறையுதே
Idhudhaan Urava
இதுதான் உறவ?
Uyir Nadhi Kalangudhe
உயிர் நதி கலங்குதே
Unarvellam Adhirndhadhe Iraiva Iraiva
உணர்வெளம் அதிர்ந்ததே இறைவா இறைவா
Anal Sudar Uraiyudhe
அனல் சுடர் உரையுதே
Agamellam Niraiyudhe
அகமெல்லம் நிறையுதே
Idhudhaan Urava
இதுதான் உறவ?
End
முடிந்ததே