AbcSongLyrics.com

Anirudh Ravichander Aaluma Doluma english translation

Feat Badshah
Anirudh Ravichander Aaluma Doluma song lyrics
Anirudh Ravichander Aaluma Doluma translation
Aaluma Doluma Isalangadi Maaluma
ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா 
Therichi Galijinu Graki Utta Saluma
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா 
Arikallu Karikallu Koththuvutta Kalakallu
அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு 
Palichinu Palapalakudhu Mitta Mela Local-u
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல Local-u 

Damukunnu Dubukkunna Kolakadham Kumukunnum
டமுக்குனா டுபுக்குனா டோலக்கதாம் குமுக்குனா 
Dubukkuna Dumaangoli Epdi Pona Enakkenna
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனகென்னா 
Karukkuna Murukkuno Thavadaiyadhaan Yerakkuna
கருக்குனா முறுக்குனா தவுட்டையதான் எறக்குனா 
Irukkuna Sarakkuna Ondiyadha Unakunna
இருக்குனா சரக்குனா ஒண்டியாந்தா உனகின்னா 

Aaluma Doluma
ஆளுமா டோலுமா
Aaluma Doluma Isalangadi Maaluma
ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா 
Therichi Galijinu Graki Utta Soluma
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா 
Arikallu Karikallu Koththuvutta Kalakallu
அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு 
Palichinu Palapalakudhu Mitta Mela Local-u
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல Local-u 

Raanga Raw ah Thaan Rowdiyanen Jovadhaan
ராங்கா ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான் 
Thutta Kuduthuputta Kuththu Vizhum Sovadhaan
துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் சோவாதான் 

Robery Forgery Mokka Scene-u Bore-u da
Robbery Forgery மொக்க Scene-u Bore-uda 
Matta Panniputta Maja Maela Peruda
மர்டர் பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா 
Egiruna Thoguruna Silent ah Dhaan Nagaruna
எகுருணா தொகுருணா Silent-ஆதான் நவுருணா 
Tholukula Soruvuna Dokka Avuru Maattina
தொழுகுல சொருவுனா தொக்க அவுல மாட்டுனா 

Poruladhaan Idupula Vachaen Vayasu Thudupula
பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல 
Izhukuran Polakkuran Rowdy nu Adhupula
இழுக்குறேன் பொளக்குறேன் ரவுடியின்னு அதுப்புல

Aaluma Doluma
ஆளுமா டோலுமா
Aaluma Doluma Isalangadi Maaluma
ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா 
Therihi Galijinu Graki Utta Soluma
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா

Getha Udadha Pung-u Getha Udadha
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத நீ ஏறுனாலும் வாருனாலும் 
Nee Earunaalum Vaarunaalum Getha Udadha
நீ ஏறுனாலும் வாருனாலும் கெத்தவுடாத
Getha Udadha Pung-u Getha Udadha
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத நீ ஏறுனாலும் வாருனாலும் 
Evan Seerunaalum Maarunaalum
எவன் சீறினாலும் மாறுனாலும் 
Getha Udadha
கெத்தவுடாத

Aaluma Doluma doluma.
ஆளுமா டோலுமா ,டோலுமா ஆளுமா 
Aaluma Doluma Isalangadi Maaluma
ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா 
Therihi Galijinu Graki Utta Soluma
தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா
Arikallu Karikallu Koththuvutta Kalakallu
அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு 
Palichinu Palapalakudhu Mitta Mela Local-u
பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல Local-u 

Damukunnu Dubukkunna Kolakadham Kumukunnum
டமுக்குனா டுபுக்குனா டோலக்கதாம் குமுக்குனா 
Dubukkuna Dumaangoli Epdi Pona Enakkenna
டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனகென்னா 
Karukkuna Murukkuno Thavadaiyadhaan Yerakkuna
கருக்குனா முறுக்குனா தவுட்டையதான் எறக்குனா 
Irukkuna Sarakkuna Ondiyadha Unakinna