AbcSongLyrics.com

Adhi Tamizhanda english translation


Adhi Tamizhanda song lyrics
Adhi Tamizhanda translation
En naadu en veedu en desam india
என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா
En inam en mozhi en uyir ena urakka solven nan tamizhanda
என் இனம் என் மொழி என் உயிர் என உறக்க சொல்வேன் நான் தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Ah urakka sol ne tamizhan endru
ஆஹ் உரக்க சொல் நீ தமிழனென்று
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Ah urakka sol ne tamizhan endru
ஆஹ் உரக்க சொல் நீ தமிழனென்று


En naadu en veedu en makkal enthan desam
என் நாடு என் வீடு என் மக்கள் எந்தன் தேசம்
Nan suvaasikkum ovvoru moochu kaatrum pesum
naan சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சு காற்றும் பேசும்
Uyir ullavarai enthan tamizhin perumai tamizhan ulagai aanda kathaigalin unmai
உயிர் உள்ளவரை எந்தன் தமிழின் பெருமை தமிழன் உலகை ஆண்ட கதைகளின் உண்மை
Kalai ariviyal maruthuvam anaithilum siranthu vilangiya en tamil inam ulagirku kalaacharam
கலை அறிவியல் மருத்துவம் அனைத்திலும் சிறந்து விளங்கிய என் தமிழ் இனம் உலகிற்கு கலாச்சாரம்
endral enna endru katru koduthu elloraiyum vaazha vaitha en tamil gunam
என்றால் என்ன என்ற கற்று கொடுத்து எல்லோரையும் வாழ வைத்த என் தமிழ் குணம்


Thaalnthavaraa naam illai oru pothum illai adimaiyaai vaazhnthathu pothum arasar
தாழ்த்தவராம் நாம் இல்லை ஒரு போதும் இல்லை அடிமையை வாழ்ந்தது பொதும் அரசர்


paramparai ulagai unaravai ettu thikkum nam pugazhai parava sei
பரம்பரை உலகை உணரவேய் எட்டு திக்கும் நம் புகழை பரவச்செய்
Agathiya maruthuvam magathuvam anaithaiyum alitha nam thiru mozhi tamil athan thirathai
அகத்திய மருத்துவம் மகத்துவம் அனைத்தையும் அளித்த நம் திரு மொழி தமிழ் தான்
naam unarnthida uyarnthida alai ena ezhunthida ulaga tamizhane ondru kooduvom va
நாம் உணர்ந்திட உயர்ந்திட அலை என எழுந்திட உலக தமிழனே ஒன்று கூடுவோம் வா
En naadu en veedu en desam india
என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா
En inam en mozhi en uyir ena urakka solven nan
என் இனம் என் மொழி என் உயிர் என உறக்க சொல்வேன் நான்
tamizhanda
தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா


Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Ah urakka sol ne tamizhan endru
ஆஹ் உரக்க சொல் நீ தமிழனென்று


Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Ah urakka sol ne tamizhan endru
ஆஹ் உரக்க சொல் நீ தமிழனென்று
Ilakkanam ilakkiyam ethanai suvaigal
இலக்கணம் இலக்கியம் எத்தனை சுவைகள்
Kaapiyam kaaviyam ethanai vagaigal
காப்பியம் காவியம் எத்தனை வகைகள்


Ulagil thonmaiyana mozhiyam tamizhe
உலகில் தொன்மையான மொழி என் தமிழே
Yetru kolla marupathu yen ulagey
ஏற்று கொள்ள மறுப்பது ஏன் உலகே
Olai suvadigal alikappatathum aatharangal ozhikappatathum tamizhan perumai maraikappatathum
ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டதும் ஆதாரங்கள் ஒழிக்கப்பட்டதும் தமிழன் பெருமை மறைக்கப்பட்டதும்


tamil dan thonmai ithuthan unmai
தமிழ் தான் தொன்மை இதுதான் உண்மை
Kumari kandam lemuriya intha unmaigal patri arivaayaa? Mozhigal uruvaagiya pozhuthu
குமரிக்கண்டம் லெமுரியா இந்த அறிவாயா? மொழிகள் உருவாகிய பொழுது
muthan muthalil thonriyathu tamil mozhi dan
முதன் முதலில் தோன்றியது தமிழ் மொழி தான்
Kadalukkadiyil irukkum unmaiyai thondi eduthal theriyum nam perumai
கடலுக்கடியில் இருக்கும் உண்மையை தோன்றி எடுத்தால் தெரியும் நம் பெருமை
Kal thondri man thondra kaalathey mun thondri siranthu vilangiya tamizhanin arumai
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி சிறந்து விளங்கிய நம் தமிழனின் பெருமை
En naadu en veedu en desam india
என் நாடு என் வீடு என் தேசம் இந்தியா
En inam en mozhi en uyir ena urakka solven nan
என் இனம் என் மொழி என் உயிர் என உறக்க சொல்வேன் நான்
tamizhanda
தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Ah urakka sol ne tamizhan endru
ஆஹ் உரக்க சொல் நீ தமிழனென்று
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Tamizhanda. Tamizhanda. Tamizhanda.
தமிழன்டா தமிழன்டா தமிழன்டா
Ah urakka sol ne tamizhan endru
ஆஹ் உரக்க சொல் நீ தமிழனென்று