Yuvan Shankar Raja feat. Mukesh & Senthildass Paavangalai english translation
Yuvan Shankar Raja feat. Mukesh & Senthildass Paavangalai song lyrics
Yuvan Shankar Raja feat. Mukesh & Senthildass Paavangalai translation
Paavvangalai serthu
பாவங்களை சேர்த்து..
kodu engae selgirom
கொண்டு எங்கே செல்கிறோம்
naam vazhndha vazhkai
நாம் வாழ்ந்த வாழ்க்கை
puriyaamal
புரியாமல்
mannukkul sellugirom
மண்ணுக்குள் செல்லுகிறோம்
enai mannippaayaa
எனை மன்னிப்பாயா
yaah allaah
யா அல்லாஹ்
manam urugi
மனம் உருகி
kaetkiren yaa allaah
கேட்கிறேன் யா அல்லாஹ்
illai sodhippaayaa
இல்லை சோதிப்பாயா.
yaa allaah
யா அல்லாஹ்
neeye kooru allaah
நீயே கூறு அல்லாஹ்
arrahume arraheem
அர்ரகுமா அர்ரஹீம்
neethan yaa allaah
நீதான் யா அல்லாஹ்!
neethan yaa allaah
நீதான் யா அல்லாஹ்!
uyirai nee
உயிரை நீ
padaithadhu edharkku
படைத்தது எதற்கு
idhaym adhil thudippadhu
இதயம் அதில் துடிப்பது
edharkku
எதற்கு
unnai thozhudhu
உன்னை தொழுது.
kaetkirene
கேட்கிறேனே
paavangalai
பாவங்களை
azhippadhu neethaane.
அழிப்பது நீ தானே
urakkam illai
உறக்கம் இல்லை
irakkam kaattu
இறக்கம் காட்டு
illai en valigalai
இல்லை என் வழிகளை
aattru
ஆற்று
thavaru seithen
தவறு செய்தேன்
thavari seithen
தவறு செய்தேன்
karunaiyaalan neethan
கருணையாளன் நீதான்
allah.
அல்லாஹ்
Paavvangalai serthu
பாவங்களை சேர்த்து..
kodu engae selgirom
கொண்டு எங்கே செல்கிறோம்
naam vazhndha vazhkai
நாம் வாழ்ந்த வாழ்க்கை
puriyaamal
புரியாமல்
mannukkul sellugirom
மண்ணுக்குள் செல்லுகிறோம்
enai mannippaayaa
எனை மன்னிப்பாயா
yaah allaah
யா அல்லாஹ்
nenjai pola
நெஞ்சை போல
nenjukul irukkum
நெஞ்சுக்குள் இருக்கும்
kuttram kolgiradhe
குற்றம் கொள்கிறதே
en thondai kuliyil
என் தொன்டை குழியில்
uruthum mul
உருதும் முள்
yedho solgirathe
ஏதோ சொல்கிறதே
ne irukkum idamthaan
நீ இருக்கும் இடமே தான்
edhu allah
எது அல்லாஹ்
adhu mannikkum maname
அது மன்னிக்கும் மனமே
yaah allaah
யா அல்லாஹ்
perum kazhugu koththum
பெரும் கழுகு கொத்தும்
pinamaaga kidanthen
பிணமாக கிடந்தேன்
yaah allah
யா அல்லாஹ்
un anbai pera vendugiren
உன் அன்பை பெற வேண்டுகிறேன்!
ellam nee allaah
எல்லாம் நீ அல்லாஹ்
allam nee allaah
எல்லாம் நீ அல்லாஹ்
laahilaala illallaah
லா இலாக இல்லல்லாஹ்
mugamadhur rasurallah
முகம்மதுர் ரசூலுல்லாஹ்
iraivaa un irakkathinaale
இறைவா உன் இறக்கதினாலே
eeramugan irukkudhu
ஈரமுகன் இருக்குது
boomi.
பூமி
erindhu mudindha
எரிந்து முடிந்த
vilakkil indru
விளக்கிள் இன்று
velicham ondru
வெளிச்சம் ஒன்று
vandhe olirgiradhe
வந்தே ஒழிகிறதே
nadungukindra
நடுங்குகிற
viralgalai pidithu
விரல்களை பிடித்து
karunaiyudan veppathai
கருணையுடன் வெப்பத்தை
kadathu
கடத்து
unadhu adimai engu
உனது அடிமை எங்கு
povaen irundhu vitta
போவேன் இருந்து விட்ட
vaanathil vidiyal
வானத்தில் விடியல்
neeye allaah
நீயே அல்லாஹ்
kaayangalai kattik kondu
காயங்களை காட்டிக் கொண்டு
unnidam vandhuvitten
உன்னிடம் வந்துவிட்டேன்
en paavam yaavum
என் பாவம் யாவும்
thooyavane engo
தூயவனே எங்கோ
marandhuvitten
மறந்துவிட்டேன்