Unnikrishnan Innisai Paadivarum english translation
Unnikrishnan Innisai Paadivarum song lyrics
Unnikrishnan Innisai Paadivarum translation
இன்னிசை பாடிவரும், இளம் காற்றுக்கு உருவம் இல்லை,
Innisai paadi varum ilangatruku uruvamillai
காற்றலை இல்லை என்றால், ஒரு பாட்டொலி கேப்பதில்லை,
Kaatralai illai endral oru paatoli ketpathilai
ஒரு கானம் வருகையில், உள்ளம் கொள்ளை போகுதே,
Oru gaanam varugaiyil , ullam kollai poguthey
ஆனால் காற்றின் முகவரி, கண்கள் அறிவதில்லையே,
Aanal kaatrin mugavari , kangal arivathillaye
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்,
Intha vazhkaiye oru thedal than
அதை தேடி தேடி தேடும், மனதும் தொலைகிறதே,
Adhai thedi thedi thedum manadhu tholaigindrathe
கண் இல்லை என்றாலோ, நிறம் பார்க்கமுடியாது,
Kann Illai Endralo Niram Paarka Mudiyathu
நிறம் பார்க்கும் உண் கண்ணை, நீ பார்க்க முடியாது,
Niram Paarkum Un Kannai Nee Paarka Mudiyathu
குயில் இசை போதுமே, அட குயில் முகம் தேவையா?
Kuyil Isai Pothume Ada Kuyil Mugam Thaevaya
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா?
Unarvugal Pothume Athan Uruvam Thaevaya
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால், கற்பனை தீர்ந்திவிடும்,
Kannil Kaachi Thondri Vidal Karpanai Theernthu Vidum
கண்ணில் தோன்றா காட்சியில்தான், கற்பனை வளர்ந்திவிடும்,
Kannil Thoandra Katchiyil Than Karpanai Valarnthu Vidum
அந்த பாடல் போல தேடல் கூட, ஒரு சுகமே
Ada Padal Pola Thaedal Kooda Oru Sugamae
உயிரொன்று இல்லாமல், உடல் இங்கு நிலையாதே,
Uyir Ondru Illamal Udal Ingu Nilayathe
உயிரென்ன பொருள் என்று, அலை பாய்ந்து திரியாதே,
Uyir Enna Porul Endru Aalai Paainthu Thiriyathe
வாழ்க்கையின் வேர்களோ, மிக ரகசியமானது,
Vaazhkayin Vaergalø Miga Ragasiyamaanathu
ரகசியம் காண்பதே, நம் அவசியம் ஆனது,
Ragasiyam Kaanbathe Nam Avasiyamaanathu
தேடல் உள்ள உயிர்களுக்கே, தினமும் பசி இருக்கும்,
Thaedal Ulla Uyirgalukae Thinamum Pasi Irukum
தேடல் என்பது உள்ள வரை, வாழ்வில் ருசியிருக்கும்,
Thaedal Ènbathu Ullavarai Vaazhvil Rusi Irukum
அந்த பாடல் போல தேடல் கூட, ஒரு சுகமே
Ada Padal Pola Thaedal Kooda Oru Sugamae