AbcSongLyrics.com

Tipu, Harini & Devi Sri Prasad Orey Oru english translation


Tipu, Harini & Devi Sri Prasad Orey Oru song lyrics
Tipu, Harini & Devi Sri Prasad Orey Oru translation
Yaaro Manasa Ulukka. Aetho Udainthu Valikka
யாரோ மனசு உலுக்கஏதோ உடைந்து வலிக்க
Naano Thaniththu Nadakkaa. Neeyo Mounamagaa.
நானோ தனித்து நடக்கநீயோ மெளனமாக


Ore Oru Varthaikaaga Oyaama Kathirupaen
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
Ore Oru Paarvaikaaga Ennalum Thavamirupaen
ஒரே ஒரு பார்வைக்காக என்னாலும் தவமிருப்பேன்
Ore Oru Nodi Kooda Unnoduthaan Vazhvaen
ஒரே ஒரு நொடிக்கூட உன்னோடுதான் வாழ்வேனே
Ore Oru Uyir Athai Unkaiyil Thanthu Saiyuvaen
ஒரே ஒரு உயிர் அதைஉன் கையில் தந்து சாயுவேன்


Ore Oru Varthaiyaalae En Nenju Kalaikirathe
ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
Ore Oru Parvaiyaalae Ulloora Karaikirathe
ஒரே ஒரு பார்வையாலே உல்லூர கரைகிறதே


Yaaro Manasa Ulukka. Aetho Udainthu Valikka
யாரோ மனசு உலுக்கஏதோ உடைந்து வலிக்க


Oh Sikikkondu Sikikkondu Thavikkum Oru Ithayam
ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
Vettikkondu Vettikkondu Thavirkum Oru Ithayam
மெட்டிக்கொண்டு மெட்டிக்கொண்டுதவிர்க்கும் ஒரு இதயம்
Kaathal Ennum Kaikuzhanthai Kathari Azhukirathey
காதல் என்னும் கைகுழந்தைகதரி அழுகிரதே
Uravaa Nenchu Ullam Ippo Poaraaduthey.
மறுனால் நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே


Ore Oru Varthaiyaalae En Nenju Vedichiruche
ஒரே ஒரு வார்த்தைக்காக என் நெஞ்சு வெடிச்சிருச்சே
Ore Oru Paarva Puyalaa Enmaelae Adichiruche
ஒரே ஒரு பார்வை புயலாய் எம்மேல் அடிச்சிருச்சே


Ullukulla Mulla Vachi Ethuku Nee Siricha
உள்ளுக்குள்ள முல்ல வச்சு எதுக்கு நீ சிரிச்சகா
Kaathal Ènnum Paera Šølli Kazhutha Nee Nericha
தலென்னும் பேரசொல்லி கழுத்த நீ நெரிச்ச
Unna Nencha Pavathuku Ithuthan Thandanaya
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா
Ènna Peththa Deivathukae Šøthanaya.
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா
Ore Oru Vaartha Paesa Ènnala Mudiyalayae
ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
Ore Oru Thrøgam Thaanga Ènnenjil Balamillayae
ஒரே ஒரு திரோகம் தாங்கஎன் நெஞ்சில் பலமில்லையே
Yaarø Manasa Ulukka. Aethø Udainthu Valikka
யாரோமனச உலுக்கஏதொ உடைந்து வலிக்க
Naanø Thaniththu Nadakkaa. Neeyø Møunamagaa.
நானோ தனித்து நடக்கநீயோ மெளனமாக