Ss Thaman Nagarudhe Nagarudhe english translation
Ss Thaman Nagarudhe Nagarudhe song lyrics
Ss Thaman Nagarudhe Nagarudhe translation
Nagarudhe Nagarudhe
நகருதே நகருதே
Intha Nimidam Nagarudhe
இந்த நிமிடம் நகருதே
Enthan Ithayam Patharuthey
எந்தன் இதயம் பதறுதே
Unai Vittu Sella Valikuthey.
உனை விட்டு செல்ல வலிக்குதே
Ithayathil Kathiyai Nozhaikaathey
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
Ethanai Idi Athu Porukaathey
இத்தனை அடி அது பொருக்காதே
Nee Thantha Ninaivugal Marakaathey
நீ தந்த நினைவுகள் மறக்காதே
Naan Iranthaalum Kooda Irakaathey.
நான் இறந்தாலும் கூட இரக்காதே
Ithayathil Kathiyai Nozhaikaathey
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
Ethanai Idi Athu Porukaathey
இத்தனை அடி அது பொருக்காதே
Nee Tharum Pirivugal Thaangaathey
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
En Uyirae Uyirai Vilagaathey.
என் உயிரே உயிரே விலகாதே
Devathai Unnidam,
தேவதை உன்னிடம்
Enna Varamaa Kaetpaen Keladi.
என்ன வரமா கேட்பேன் கேலடி
Devathai Unnaiyae
தேவதை உன்னையே
Varamai Kaetpaen Naanadi.
வரமாய் கேட்பேன் நானடி
Thoonginaal Thookkathil
தூங்கினால் தூக்கத்தில்
Kanavil Kaetkum Unthan Kaaladi.
கனவில் கேட்கும் உந்தன் காலடி
Enakaen Intha Idaiveli Aenaadi.?
என்கென இந்த இடைவெளி ஏனடி
Ithayathil Kathiyai Nozhaikaathey
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
Ethanai Idi Athu Porukaathey
இத்தனை அடி அது பொருக்காதே
Nee Thantha Ninaivugal Marakaathey
நீ தந்த நினைவுகள் மறக்காதே
Naan Iranthaalum Kooda Irakaathey.
நான் இறந்தாலும் கூட இரக்காதே
Oh…
ஓ
Ithayathil Kathiyai Nozhaikaathey
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
Ethanai Idi Athu Porukaathey
இத்தனை அடி அது பொருக்காதே
Nee Tharum Pirivugal Thaangaathey
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
Èn Uyirae Uyirai Vilagaathey.
என் உயிரே உயிரே விலகாதே