AbcSongLyrics.com

Shankar Mahadevan & Madhusree Ithu Enna Maayam english translation


Shankar Mahadevan & Madhusree Ithu Enna Maayam song lyrics
Shankar Mahadevan & Madhusree Ithu Enna Maayam translation
Ithu Enna Maayam Maayam Maayam
இது என்ன மாயம் மாயம் மாயம்
Ithethu Varai Pokum Pokum Pokum
இதெதுவரை போகும் போகும் போகும்
Unnai Paartha Naal Muthal
உன்னை பார்த்த நாள் முதல்
Paranthu Pogiraen Melae Melae Melae
பறந்துபோகிறேன் மேலே மேலே மேலே


Ithu Enna Maayam Maayam Maayam
இது என்ன மாயம் மாயம் மாயம்
Ithethu Varai Pokum Pokum Pokum
இதெதுவரை போகும் போகும் போகும்
Iru Siragai Virithu Naan
இரு சிறகை விரித்து நான்
Mithanthu Pogiraen Melae
மிதந்து போகிறேன் மேலே


Kanavugal Varuvathaal Kalavaram Vizhiyilae
கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே
Dinasari Puthu Puthu Anubavam Ethirilae
தினசரி புது புது அனுபவம் எதிரிலே
Ulagame
உலகமே
Unnaal Indru Puthiyathaai Unargiraen
உன்னால் இன்று புதியதாய் உணர்கிறேன்
Urchaagathi Muzhuvathaai
உற்சாகத்தை முழுவதாய்
En Vaanathil Sila Maatrangal
என் வானத்தில் சில மாற்றங்கள்
Venmegathil Un Uruvangal
வெண்மேகத்தை உன் உருவங்கள்
En Kaatrilae Un Suvaasangal
என் காற்றிலே உன் சுவாசங்கள்
Naan Paranthu Pogiraen
நான் பறந்துபோகிறேன்


Ithu Enna Maayam Maayam Maayam
இது என்ன மாயம் மாயம் மாயம்
Ithethu Varai Pokum Pokum Pokum
இதெதுவரை போகும் போகும் போகும்
Unnai Paartha Naal Muthal
உன்னை பார்த்த நாள் முதல்
Paranthu Pogiraen Melae Melae Melae
பறந்துபோகிறேன் மேலே மேலே மேலே


Ithu Enna Maayam Maayam Maayam
இது என்ன மாயம் மாயம் மாயம்
Ithethu Varai Pokum Pokum Pokum
இதெதுவரை போகும் போகும் போகும்
Iru Siragai Virithu Naan
இரு சிறகை விரித்து நான்
Mithanthu Pogiraen Melae
மிதந்து போகிறேன் மேலே


Naan Netru Varaiyil
நான் நேற்று வரையில்
Pooti Kidantha Jannalai Thøndrinen
பூட்டி கிடந்த ஜனநாளாய் தோன்றினேன்
Un Paarvai Pattathum
உன் பார்வை பட்டதும்
Šparisham Thøttathum
ஸ்பரிசம் தொட்டதும்
Kaatchigal Kaangiraen
காட்சிகள் காண்கிறேன்


Vizhikalai Nee Møødi Vaithaal
விழிகளை நி மூடிவைத்தால்
Velichangal Theriyaadhe
வெளிச்சங்கள் தெரியாதே


Vazhikalai Nee Møødi Vaithaal
வாழைகளை நி மூடிவைத்தால்
Payanangal Kidaiyaathae
பயணங்கள் கிடையாதே


Viraløduthaan Viral Šeravae
விறலோடுதான் விறல் சேரவே
Thadai Ondrumae Ini Illaiyae
தடை ஒன்றுமே இனி இல்லையே


Un Vaarthaigalai Tharum Vegathaal
உன் வார்த்தைகளை தரும் வேகத்தால்
Naan Meendum Meendum Kaatril Pøgiraen
நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன்


Ithu Ènna Maayam Maayam Maayam
இது என்ன மாயம் மாயம் மாயம்
Ithethu Varai Pøkum Pøkum Pøkum
இதெதுவரை போகும் போகும் போகும்
Unnai Paartha Naal Muthal
உன்னை பார்த்த நாள் முதல்
Paranthu Pøgiraen Melae
பறந்துபோகிறேன் மேலே
Ohhh.
ஓ.


Ithu Ènna Maayam Maayam Maayam
இது என்ன மாயம் மாயம் மாயம்
Ithethu Varai Pøkum Pøkum Pøkum
இதெதுவரை போகும் போகும் போகும்
Iru Širagai Virithu Naan
இரு சிறகை விரித்து நான்
Mithanthu Pøgiraen Melae
மிதந்து போகிறேன் மேலே
Melae Melae Melae Melae
மேலே மேலே மேலே மேலே