Mano Akkam Pakkam Paar english translation
Feat Santhosh NarayananMano Akkam Pakkam Paar song lyrics
Mano Akkam Pakkam Paar translation
Yeno Thano Vaa
ஏனோ தானோ வா
Edhum Agathu
ஏதும் ஆகாது
Kaado Meedo Poo
காடோ மேடோ போ
Kaanal Vaarathu
கானல் வாராது
Ahaan Ahaan Oru Nattam Avathu
ஆஹான் ஆஹான் ஒரு நட்டம் ஆகாது
Ahaan Ahaan Vattam Therathu
ஆஹான் ஆஹான் வட்டம் தீராது
Akkam Pakkam Paar
அக்கம் பக்கம் பார்
Amma Appa Yaar
அம்மா அப்பா யார்
Suttrum Muttrum Paar
சுற்றும் முற்றும் பார்
Un Sondham Bandham Yaar
உன் சொந்தம் பந்தம் யார்
Akkam Pakkam Paar
அக்கம் பக்கம் பார்
Amma Appa Yaar
அம்மா அப்பா யார்
Suttrum Muttrum Paar
சுற்றும் முற்றும் பார்
Un Sondham Bandham Yaar
உன் சொந்தம் பந்தம் யார்
Mothathil Ellam Kannula Than Thambi
மொத்தத்தில் எல்லாம் கண்ணுல தான் தம்பி
Boologam Mungum Anbulathan Pongi
பூலோகம் முங்கும் அன்புலத்தான் பொங்கி
Yen Yeppovum Edho Thanimai
ஏன் எப்பவும் எதோ தனிமை
Vaa Atharkaga Vizha Eduppom
வா அதற்ககா விழா எடுப்போம்
Kaadhu Kadhal Vidu Thoongividu
பாதி கனாவினில் தூங்கி விடு
Meedhiya Vazhthidalam
மீதிய வாழ்ந்திடலாம்
Akkam Pakkam Paar
அக்கம் பக்கம் பார்
Amma Appa Yaar
அம்மா அப்பா யார்
Suttrum Muttrum Paar
சுற்றும் முற்றும் பார்
Un Sondham Bandham Yaar
உன் சொந்தம் பந்தம் யார்
Akkam Pakkam Paar
அக்கம் பக்கம் பார்
Amma Appa Yaar
அம்மா அப்பா யார்
Suttrum Muttrum Paar
சுற்றும் முற்றும் பார்
Un Sondham Bandham Yaar
உன் சொந்தம் பந்தம் யார்
Saithiduma Nizhalgalume
சயந்திடும் மாலை நிழல்களுமே
Parthidum Bothe Marainthidume
பார்த்திடும் போதே மறந்திடுமே
Naatkalum Thedi Nirandharama
நாட்களும் தேதியும் நிரந்தரமா
Thinam Unthan Pol Varume
தினம் தினம் போய் வருமே
Akkam Pakkam Paar
அக்கம் பக்கம் பார்
Amma Appa Yaar
அம்மா அப்பா யார்
Suttrum Muttrum Paar
சுற்றும் முற்றும் பார்