Manicka Vinayagam Kutti Poochi english translation
Manicka Vinayagam Kutti Poochi song lyrics
Manicka Vinayagam Kutti Poochi translation
Kutti Poochi Nenjukullae Thangi Oorura
குட்டிப் பூச்சி நெஞ்சுக்குள்ள தங்கி ஊருரா.
Ava Dhaan Kuchi Mittai Uchi Kotti Thinga Sollura
அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா.
Vatti Katti Kaadhalichu Konja Sollura
வட்டி கட்டி காதலிச்சு கொஞ்ச சொல்லுறா
Ava Dhaan Motha Palla Kaati Yenna Minji Kollura
அவதான் மொத்த பல்ல காட்டி என்ன மிஞ்சி கொல்லுறா
Thanjavore Bomma Pola Thathalikuraen
தஞ்சாவூரு பொம்ம போல தத்தளிக்கிறேன்
Naanum Thappi Thappi Vaarthaiya Dhaan Koppulikiraen
நானும் தப்பி தப்பி வார்த்தையத்தான் கொப்புளிக்கிறேன்
Katti Pota Yaanai Aatam Mutti Modhuraen
கட்டி போட்ட யானையாட்டம் முட்டி மோதுறன்
Yen Katti Thangam Solluku Dhaan Meetu Odhuraen
என் கட்டி தங்கம் சொல்லுக்குத்தான் மெட்டு ஓதுறன்
Kutti Poochi Nenjukullae Thangi Oorura
குட்டிப் பூச்சி நெஞ்சுக்குள்ள தங்கி ஊருரா.
Ava Dhaan Kuchi Mittai Uchi Kotti Thinga Sollura
அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா.
Vatti Katti Kaadhalichu Konja Sollura
வட்டி கட்டி காதலிச்சு கொஞ்ச சொல்லுறா
Ava Dhaan Motha Palla Kaati Yenna Minji Kollura
அவதான் மொத்த பல்ல காட்டி என்ன மிஞ்சி கொல்லுறா
Manja Pulla Solla Solla Pacha Kaala Vella Villa
மஞ்ச புள்ள சொல்ல சொல்ல பச்ச காளை வெல்லவில்லை
Mandai Aati Thalli Ninnuchae
மண்ட ஆட்டி தள்ளி நின்னுச்சே
Suthi Suthi Oora Suthi Gettiyaa Dhaan Kayirum Pooti
சுத்தி சுத்தி ஊர சுத்தி கெட்டியாத்தான் கயிறும் பூட்டி
Kotti Vecha Pulla Mennuchae
கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே
Unangi Naanum Yenanguraenga
உனங்கி நானும் இனங்குரேங்க
Manasu Yellam Manakkudhunga
மனசு எல்லாம் மனக்குதுங்க
Kanakku Yenga Mudiyum Munnu
கணக்கு எங்க முடியும் முன்னு
Yenakku Yedhum Theriyalaenga
எனக்கு ஏதும் தெரியலைங்க
Vatti Katti Kaadhalichu Kønja Šøllura
வட்டி கட்டி காதலிச்சு கொஞ்ச சொல்லுறா
Ava Dhaan Møtha Palla Kaati Yenna Minji Køllura
அவதான் மொத்த பல்ல காட்டி என்ன மிஞ்சி கொல்லுறா