K.K. Nee Oru Thesam english translation
K.K. Nee Oru Thesam song lyrics
K.K. Nee Oru Thesam translation
நீ ஒரு தேசம் நான் ஒரு தேசம்
Nee Oru Dhesam Naan Oru Dhesam
எல்லை கடந்தால் சந்தோஷம்
Yellai Kadandhaal Sandhosham
நீ ஒரு வாசம் நான் வாசம்
Nee Oru Vaasam Naan Oru Vaasam
இரண்டும் இணைந்தால்
Irandum Inaindhaal
உல்லாசம்
Ullaasam
எனது கனவுகள்
Yenathu Kanavugal
உனது இமையிலே
Unathu Ilamaiyile
எனது கவிதைகள்
Yenathu Kavidhaigal
உனது மொழியிலே
Unathu Mozhiyile
எனது சிறகுகள்
Yenathu Siragugal
உனது விரல்லிலே
Unathu Viralile
எனது கழிவுகள்
Yenathu Kazhavugal
உனதே இளமையிலே
Unathu Ilamaiyile
நீ ஒரு தேசம்
Nee Oru Dhesam
நான் ஒரு தேசம்
Naan Oru Dhesam
எல்லை கடந்தால் சந்தோஷம்
Yellai Kadandhaal Sandhosham
ஓடி விளையாடுவதும்
Odi Vilayaaduvadhum
ஓரா விழி தேடுவதும்
Ora Vizhi Theduvadhum
காதல் என
Kaadhal Ena
தெரியுது தெரியுது
Theriyuthu Theriyuthu
தெரியுது தெரியுது
Theriyuthu Theriyuthu
இப்போது
Ippothu
போதும் என பேசுவதும்
Podhum Ena Pesuvadhum
போனவுடன் னேசுவதும்
Ponavudan Nesuvadhum
காதல் என
Kaadhal Ena
புரியுது புரியுது
Puriyuthu Puriyuthu
புரியுது புரியுது
Puriyuthu Puriyuthu
இப்போது
Ippothu
நெஞ்சோடு நெஞ்சாக
Nenjodu Nenjaaga
நீ என்னை துண்டாட
Nee Ennai Thoondaada
அப்பப்பா என் தேகம் தீயானதே
Appappaa En Dhegam Theeyaanadhe
கொஞ்சாமல் கெஞ்சாமல்
Konjaamal Kenjaamal
நீ என்னை கொண்டாட
Nee Ennai Kondaada
அம்மம்மா என் சேலை தாய்யானதே
Ammammaa En Selai Thaaiyaanadhe
எனது குறும்புகள் எடுக்க வந்தது
Enathu Kurumbugal Yedukka Vandhathu
உனது குறும்புகள் தடுத்து நின்றது
Unathu Kurumbugal Thaduthu Nindrathu
பேசுவதே தெரியாமல்
Pesuvadhe Theriyaamal
கூசுவதே புரியாமல்
Kusuvadhe Puriyaamal
காதல் சுகம்
Kadhal Sugam
எதுவென
Yethuvena
எதுவென
Yethuvena
எதுவென
Yethuvena
எதுவென
Yethuvena
நினைவோமா
Ninaivomaa
நீ எனது கிளையாக
Nee Yenathu Kilaiyaaga
நான் உனது கிளியாக
Naan Unathu Kiliyaaga
சேருவது
Seruvathu
சுகமென
Sugamena
சுகமென
Sugamena
சுகமென
Sugamena
சுகமென
Sugamena
எனைவோமா
Yenaivomaa
கொத்தோடு கொத்தாக
Kothodu Kothaaga
நீ என்னை தொட்டு ஆட
Nee Ennai Thottaada
அச்சச்சோ என் ஆசை கரும்பானது தட்டாமல் முட்டாமல்
Achacho En Aasai Karumbaanathu Thattaaml Muttaaml
பூவோடு வண்டாட
Poovodu Vandaada
அய்யய்யோ உன் மீசை எறும்பானதே
Aiyaiyo Un Meesai Yerumbaanathu
உனது ரசாமியோ
Unathu Rasameeyo
பழக வந்தது
Palaga Vandhathu
உனது ரசாமியோ
Unathu Rasameeyo
விலகி சென்றது
Vilagi Sendrathu
நீ ஒரு தேசம் நான் ஒரு தேசம்
Nee Oru Dhesam Naan Oru Dhesam
எல்லை கடந்தால் சந்தோஷம்
Yellai Kadandhaal Sandhosham
எனது சிறகுகள்
Yenathu Siragugal
உனது விரல்லிலே
Unathu Viralile
எனது கழிவுகள்
Yenathu Kazhavugal
உனதே இளமையிலே
Unathu Ilamaiyile