AbcSongLyrics.com

Kamal Haasan Dhaguda Dhattham english translation


Kamal Haasan Dhaguda Dhattham song lyrics
Kamal Haasan Dhaguda Dhattham translation
Pona Poguthunu Vitteena
போனா போகுதுன்னு விட்டின்னா
Kaena'nu Aapu Veppaan Da.
கேணன்னு ஆப்பு வைப்பான் டா
Thaana Thaedi Poi Nineena
தானா தேடி போயி நின்னின்னா
Vaenu'nu Kaaka Veppaan Da.
வேணும்ன்னு காக்க வைப்பான் டா


Sama Gaana Betha Gandam
சாம காண பேத கண்டம்
Naalum Thothu Pogumbothu
நாலும் தோத்து போகும் போது
Dhagudu Dhattham. Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... தகுடு தத்தம் ...


Sama Gaana Betha Gandam
சாம காண பேத கண்டம்


Naalum Thothu Pogumbothu
நாலும் தோத்து போகும் போது
Dhagudu Dhattham. Sei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...
Dhagudu Dhattham. Sei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...
Dei. Pannakaara.
டேய்... பணக்கரா...
Koadi Thotta Saamiku Innum Thaanam Pannura.
கோடி சாமிக்கிண்ணம் தானம் பண்ணுற
Dei. Pannakaaraa.
டேய்... பணக்கரா...
Keera Vaanga Car'il Poyee Vaeram Pannura.
கீர வாங்க காரில் போயி பேரம் பேசுற
Thappana Aalu Ethilum Vellum Aedaa Koodam.
தப்பான ஆளை எதிலும் வெல்லும் ஏடா கூடம்
Eppothum Illai Kaalam Maarum Nyayam Vellum.
ஏப்போதும் இல்லை காலம் மாறும் நியாயம் வெல்லும்


Sama Gaana Betha Gandam
சாம காண பேத கண்டம்
Naalum Thothu Pogumbothu
நாலும் தோத்து போகும் போது
Dhagudu Dhattham. Sei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...
Dhagudu Dhattham. Sei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...


Pona Poguthunu Vitteena
போனா போகுதுன்னு விட்டின்னா
Kaena'nu Aapu Veppaan Da.
கேணன்னு ஆப்பு வைப்பான் டா
Thaana Thaedi Poi Nineena
தானா தேடி போயி நின்னின்னா
Vaenu'nu Kaaka Veppaan Da.
வேணும்ன்னு காக்க வைப்பான் டா


Nallavanu Yaara Chølla? Ketavannu Yaara Chølla.?
நல்லவன்னு யார சொல்ல கேட்டவன்னு யார சொல்ல
Nallavana Kettavana Maathuravan Kettavanø?
நல்லவன கெட்டவனா மாத்துறவன்தான் கேட்டவனோ
Autømatic Watchu Pøla Oadugira Vaazhkai Ithu.
ஆட்டோமாட்டிக் வாட்ச் போல ஓடுகிற வாழ்க்கை இது
Aaturatha Niruthiputta Nadu Nisiyila Ninnudum Døi
ஆட்டுறத நிறுத்திபுட்டா நடு நிசில நின்னுடும் டொய்


Dei Èn Namba.
டேய் என் நண்பா
Vaazhkai Ènbathu Varusha Kadasi Parichai Pølada.
வாழ்க்கை என்பது வருஷ கடைசி பரிசை போலடா
Kael Puth Venbaa.
கேள் புது வெண்பா
Un Kannil Thøøva Katra Kaiman Vaelaikaaguthada.
உன் கண்ணில் தூவ கற்ற கைமன் வேலைக்காகுதடா


Šama Gaana Betha Gandam
சாம காண பேத கண்டம்


Naalum Thøthu Pøgumbøthu
நாலும் தோத்து போகும் போது
Dhagudu Dhattham. Šei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...
Dhagudu Dhattham. Šei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...
Oh. Mallu Katti Mallu Katti. Paalaga Pønathuna.
ஓ மல்லு கட்டி மல்லு கட்டி பாழாகி போனத்தினால்
Bill'lu Kattu Kaasukaga Èttu Katti Šølluranda.
பில்லு கட்டு காசுக்காக எட்டு கட்டி சொல்லுறன்டா
Kannu Kettu Pønathuna Šøøriyana Kumbuduvaan…
கண்ணு கெட்டு போனதுன்னா சூரியன கும்பிடுவான்
Šathiyatha Kalava Šeiya Šaakadaiya Thaediduvaan.
சத்தியத்த சலவ செய்ய சாக்கடையை தேடிடுவான்
Paeranbae.
பேரண்பே
Nee Thaara Vaathu Vera Aalu Kaiyil Šaethuta.
நீ தார வாத்து வேற ஆளு கையில் சேத்துட்ட
Kaaman Ambe.
காமன் அம்பே
Nee Kuriya Maathi Vaera Nenjil Kuththa Vechuta.
நீ குரிய மாத்தி வேற நெஞ்சில் குத்த விட்டுட்ட


Šama Gaana Betha Gandam
சாம காண பேத கண்டம்
Naalum Thøthu Pøgumbøthu
நாலும் தோத்து போகும் போது
Dhagudu Dhattham. Šei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...
Dhagudu Dhattham. Šei Dhagudu Dhattham.
தகுடு தத்தம் ... செய் தகுடு தத்தம் ...


Oda Paethu Vaela Šenjaalum
ஓடா தேஞ்சி வேல செஞ்சாலும்
Oru Paisaa Køøti Thanthaana?
ஒரு பைசா கூட்டி தந்தானா
Maada Ozhachu Paethu Ninnaalum
மாடா உழச்சி பேச்சி நின்னாலும்
Vayiraara Šøru Vechaana?
வயிறார சோறு வச்சானா.