AbcSongLyrics.com

K. S. Chithra Karisal Kaattu Penney english translation


K. S. Chithra Karisal Kaattu Penney song lyrics
K. S. Chithra Karisal Kaattu Penney translation
oh oooh .
ஓஹ் ஓஓஹ்
osi elai kaattukkula.
ஊசி எலை காட்டுக்குள்ள
othaiyla pora pulla.
ஒத்தையில போற புள்ள
mamae(n) niyabagathil.
மாமே(ன்) நியாபகத்தில்
yaara thedi ingu paatu nee padichae.
யார தேடி இங்கு பாட்டு நீ படிச்சே
karisal kaattu pennae.
கரிசல் காட்டு பெண்ணே
en avanai kandaayaa.
என் அவனை கண்டாயா
kavidhai pesum kannae.
கவிதை பேசும் கண்ணே
en avanai kandaayaa.
என் அவனை கண்டாயா
en iruvizhi naduvinil iruppavan yaevano.
என் இருவிழி நடுவினில் இருப்பவன் எவனோ.
avanai kandaayaa.
அவனை கண்டாயா
en irudhaya narambinai aruthavan yavano.
என் இருதய நரம்பினை அருத்தவன் எவனோ
avanai kandaayaa.
அவனை கண்டாயா
konjam kanavu koduthavan.
கொஞ்சம் கனவு கொடுத்தவன்
yen thookam thirudi sendraan.
என் தூக்கம் திருடி சென்றான்
yaennai thannail inaithavan.
என்னை தன்னில் இனைத்தவன்
indru yaenno thaniyae sendran.
இன்று ஏனோ தனியே சென்றான்
un iru vizhi naduvinil iruppavan evano avani kandaayaa.
உன் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
un irudhaya narambinai aruthavan yevano avanai kandaayaa.
உன் இருதய நரம்பினை அருத்தவன் எவனோ அவனை கண்டாயா
karisal kaattu pennae yen avani kandaayaa .
கரிசல் காட்டு பெண்ணே என் அவனை கண்டாயா
kavidhai pessum kanne.
கவிதை பேசும் கண்ணே
en avanai kandaayaa.
என் அவனை கண்டாயா
oĥ ooohhh oru murai paarthaal.
ஓஹ் ஓ...ஹ் ஒரு முறை பார்த்தால்
uyir varai vaerthaen.
உயிர் வரை வேர்த்தேன்
asaivathil aasai adhigam.
அசைவத்தில் ஆசை அதிகம்
yennai thindraanae.
என்னை தின்றானே
oh oooohhh avan mattum ingae.
ஓஹ் ஓ.....ஹ் அவன் மட்டும் இங்கே
oru nodi vandhaal.
ஒரு நொடி வந்தால்
arai dozan pillai petru kaiyil tharuvaenae.
அரை டசன் பிள்ளை பெற்று கையில் தருவேனே
avan malligai udhadugal pidikkum.
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்
avan maarbin mudigal pidikkum.
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்
ayyo sandhana niramo pidikkum.
அய்யோ சந்தன நிறமோ பிடிக்கும்
konjam saaigindra nadaiyum pidikkum.
கொஞ்சம் சாய்கின்ற நடையும் பிடிக்கும்
yen avanukku mattum yaanai balathil yaelu madangaachae.
என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் ஏழு மடங்காச்சே
avan oru veral theendi norungidavae naan uyirai valarthaenae.
அவன் ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே
karisal kaattu pennae.
கரிசல் காட்டு பெண்ணே
en avanai kandaayaa.
என் அவனை கண்டாயா
kavidhai pesum kannae yen avanai kandaayaa.
கவிதை பேசும் கண்ணே என் அவனை கண்டாயா
thamarai pennae thamarai pennae.
தாமரை பெண்ணே தாமரை பெண்ணே
uh oh uh oh ohoooo.
உஹ் ஓ உஹ் ஓ ஓஹோ
thamarai pennae thamarai pennae uh oh uh oh ohoooo.
தாமரை பெண்ணே தாமரை பெண்ணே உஹ் ஓ உஹ் ஓ ஓஹோ
thamarai pennae.
தாமரை பெண்ணே
thamarai pennae kaadhalan varuvaan kaathiru.
தாமரை பெண்ணே காதலன் வருவான் காத்திரு
un kaivali avan kaadhinil ketkkum payinkili pennae kaathiru.
உன் கைவலி அவன் கேட்கும் பைங்கிளி பெண்ணே காத்திரு
oh oooh varusangalilla.
ஓஹ் ஓஓ வருஷங்களில்லா
nimisangalaaga avan varuvaan endru.
நிமிஷங்களாக அவன் வருவான் என்று
kaathirundhaen.
காத்திருந்தேன்
oh ooh avan kural ketkkum disaigalil ellam.
ஓஹ் ஓ ஓ அவன் குரல் கேட்கும் திசைகளில் எல்லாம்
pudhu pudhu kolam potu vaithaen.
புது புது கோலம் போட்டு வைத்தேன்
en dhaavani vayadhugal pochay.
என் தாவணி வயதுகள் போச்சே
oru aayiram valarpirai aachay.
ஒரு ஆயிரம் வளர்பிறை ஆச்சே
andha ratchasan yaen varavillai.
அந்த ராட்சஸன் ஏன் வரவில்லை
innum pookudai saaindhidavillai.
இன்னும் பூக்குடை சாய்ந்திடவில்லை
en iruvadhu pogum ezhubadhum aagum avanai vidamaaten.
என் இருவது போகும் எழுவது ஆகும் அவனை விடமாட்டேன்
en madiyinil oru naal thalai vaithu thoongum azhagai naan paarpen.
என் மடியினில் ஒரு நாள் தலை வைத்து தூங்கும் அழகை நான் பார்ப்பேன்
karisal kaattu pennae.
கரிசல் காட்டு பெண்ணே
en avanai kandayaa.
என் அவனை கண்டாயா
kavidhai pesum kannae.
கவிதை பேசும் கண்ணே
en avanai kandaayaa.
என் அவனை கண்டாயா
un iru vizhi naduvinil iruppavan evano avanai kandaayaa.
உன் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
un irudhaya narambinai aruthavan evano .
உன் இருதய நரம்பினை அருத்தவன் எவனோ
avanai kandaayaa.
அவனை கண்டாயா
konjam kanavu koduthavan.
கொஞ்சம் கனவு கொடுத்தவன்
en thookam thirudi sendraan.
என் தூக்கம் திருடி சென்றான்
yennai thannil inaithavan indru yaeno thaniyae sendraan.
என்னை தன்னில் இணைத்தவன் இன்று ஏனோ தனியே சென்றான்
un iru vizhi naduvinil iruppavan evano yavanao avanai kandaayaa.
உன் இரு விழி நடுவினில் இருப்பவன் எவனோ அவனை கண்டாயா
un iudhaya narambinai aruthavan yavano .
உன் இருதய நரம்பினை அருத்தவன் எவனோ
avanai kandaayaa .
அவனை கண்டாயா
by TAMIL.(end)
வேல்....(முடிவு)