AbcSongLyrics.com

Javed Ali Chinnan Sirisu english translation


Javed Ali Chinnan Sirisu song lyrics
Javed Ali Chinnan Sirisu translation
M: thaaanana... tanananaa...
தானனனா தானனனா
F: thaaanana... tanananaa...
தானனனா தானனனா
M: chinnan sirusu ga manasukkul silu silu nu chinna thooral poda
சின்ன சிறுசுங்க மனசுக்குள் சிலுசிலுனு சின்ன தூரல் போட
F: puttham pudhusaga nenapugal possu possunu pattu pukkal pukka
புத்தம் புதுசாக நெனப்புகள் பொசுபொசுனு பட்டூ பூக்கள் பூக்க
M: podhu vaagha paruvum oru poo thottham aachu...
பொதுவாக பருவம் ஒரே பூந்தோட்டம் ஆச்சு
F: ne... pazhuka murai nir ottam aachu...
நீங்காத பழக்க முறை நீர் ஓட்டம் ஆச்சு
M: vilaghadha oooravu oru kondattam aachu.
விலகாத உறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு
F: puttham pudhusaga nenapugal possu possunu pattu pukkal pukka
புத்தம் புதுசாக நெனப்புகள் பொசுபொசுனு பட்டூ பூக்கள் பூக்க
M: chinnan sirusu ga manasukkul silu silu nu chinna thooral poda
சின்ன சிறுசுங்க மனசுக்குள் சிலுசிலுனு சின்ன தூரல் போட


F: sidu munji needhan enru... solli solli .kelli kelli
சிடு மூஞ்சி நீ தான் என்று சொல்லி சொல்லி கிள்ளி கிள்ளி
chinna china settai seydhenaaa... oo
சின்ன சின்ன சேட்டை செய்ததேன் நான் ஓஓஓஓஓ
M: sandhu bondhil nidhan vandha ...oothi poga otthu kama
சந்து போந்தில் நீதான் வந்த ...ஒத்தி போக ஒத்துகாம
sandiyar pol vambhu seydhenaa... oooo oo
சண்டியர் போல் வம்பு செய்ததென நான் .. ஓஓஓஓஓ
F: Ara drawer potu poiya ni padaadha lawani
அற டீராயர் போட்டு பைய நீ பாடாத லாவனி
viral sutu minna pulla ni pottachu dawani
விரல் சுட்டு மின்ன புள்ள நீ போட்டாச்சி தாவணி
M: vilayata irundha mugam yean veliru pochu
விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறி போச்சி
F: ver yannna poo poo adinjhu veveram therinjachu
வேர் என்ன பூ பூ அடஞ்ச வெவரம் தெரிஞ்சாச்சி
M: kurumba tha thirinja ponnu yen kumari aachu
குறும்பாதான் தெரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு
F: veryannna odambhu unnaku vazhangu mudivu aachu
வேறேன்ன ஒடம்பு உனக்கு வழங்க முடிவு ஆச்சு


M: mannala dhan veedu katti naanum niyum vazhara appo
மண்ணால தான் வீடு கட்டி நானும் நீயும் வாழற அப்போ
meen kozhambhu aaki potta ni.ohoho
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ ஓ ஓஓ
F: kamar kattu kadala mutttaie vanghinaka
கமர் கட்டு கடல் முட்டாயி வாங்கினாக்கா
vaya vechu kaka kadi kadichu thanthai ni.oh oh oh
வாய வச்சி காகா கடி கடிச்சி தந்த நீ ஓ ஓ ஓ
M: karuvata pola thiiiyale yen nenja vaatinei
கருவாட்ட போல தீயிலே ஏன் நெஞ்ச வாட்டின
F: angala amman koyilil kanjaada kaatina
அங்காளம்மன் கோயிலில் கண் ஜாடை காட்டுன
M: adi aathi manusukulla poo vechadhu yaru
அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வச்சது யாரு
F: veradha adi asaiyum azhaghumani theru
வேறுஆறு ஆடி அசையும் அழகு மணி தேரு
M: adi aathi nenapukulla poi ninnadh yaaaru vijhhh.
அடிஆத்தி நெனப்புக்குள்ள போயீ நின்னதாரு உஉஉஉ
F: poocham vidutha nicham aram poove.
பூச்சம் விடுத்த நிச்சம் அறம் பூவே


M: chinnan sirusu ga manasukkul silu silu nu chinna thooral poda
சின்ன சிறுசுங்க மனசுக்குள் சிலுசிலுனு சின்ன தூரல் போட
F: puttham pudhusaga nenapugal puttu puttunu pattu pukkal pukka
புத்தம் புதுசாக நெனப்புகள் புட்டு புட்டுன்னு பட்டு பூக்கள் பூக்க