AbcSongLyrics.com

Hariharasudhan Pesadhe english translation

Feat Pooja
Hariharasudhan Pesadhe song lyrics
Hariharasudhan Pesadhe translation
Pesadhae Paarvaigal Veesaadhae Vaerenna Mozhi Vaendum Mounamae Podhaadhaa??
பேசாதே பார்வைகள் வீசாதேவேறென்ன மொழி வேண்டும்மௌனமே போதாதா
Nerungaadhae Nerungiyae Vilagaadhae Vaerenna Ini Vendum Mounamae Podhaadhaa??
நெருங்காதே நெருங்கியே விலகாதேவேறென்ன இனி வேண்டும்மௌனமே போதாதா??
En Nenjil Vandhu Ennena Seidhaai Midhakiraen Kaatraaga
என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்திமிதக்கிறேன் காற்றாக
Un Perai Thaanae En Nenjil Indru Isaikiraen paataga
உன் பேரை தானே என் நெஞ்சில் இன்றுஇசைகிறேன் காற்றாக
Pesadhae Paarvaigal Veesadhae Vaerenna Mozhi Vaendum Mounamae Podhaadhaa??
பேசாதே பார்வைகள் வீசாதேவேறென்ன மொழி வேண்டும்மௌனமே போதாதா??

Kanmel Unnai Alandhadhu Konjam Kannai Moodi Rasithadhu Konjam
கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
Innum Enna Solla Anbae Theriyaamal Naan Thavithaenae
இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல்நான் தவித்தேனே
Unnaal Yennai Yezhandhadhu Konjam Unnaal Yennai Adaindhadhum Konjam
உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
Innum Enna Solla Anbae Puriyaamal Naan Thudithaenae
இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல்நான் தவித்தேனே
Kaadhal Yendru Sonnaal Indha Mayakkam Indru Purigindradhey
காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம்இன்று புரிகின்றதே
Unnaal Yendhan Penmai Pudhiya Thayakkam Indru Arigindradhey
உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம்இன்று அறிகிறதே
Nee Yenna Solla Naan Yenna Solla Vaarthaigal Thaevai Dhaana
நீ என்ன சொல்லநான் என்ன சொல்லவார்த்தைகள் தேவைதான
Nee Yennai Vella Naan Unnai Vella Aanalum Indha Kaadhal Pørin Yutham Adangaadhey
நீ என்னை வெல்லநான் உன்னை வெல்லஆனாலும் இந்த காதல் புரியும் யுத்தம் அடங்காதே
Pesadhae Paarvaigal Veesaadhae Vaerenna Møzhi Vaendum Møunamae Pødhaadhaa??
பேசாதே பார்வைகள் வீசாதேவேறென்ன மொழி வேண்டும்மௌனமே போதாதா??

Yengae Yengae Thølaindhadhu Nenjam
எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம்
Penne Penne Šøllividu Kønjam
பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம்
Unnai Nambi Vittu Vandhaen Nalamdhaana Èn Idhayam Angae
உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானஎன் இதயம் அங்கே
Angae Angae Yennødu Nenjam Unnidathil Vandhirukkum Thanjam
அங்கே அங்கே என்னோடைய நெஞ்சம்உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம்
Kannil Vaithu Kaaval Šeidhaai Yendradhadaa Un Idhayam Ingae
கண்ணில் வைத்து காவல் செய்வாய் என்றதடஉன் இதயம் இங்கே
Dhaegam Irandu Aanal Idhayam Ondru Ingu Thudikiradhey
தேகம் இரண்டுஆனால் இதயம் ஒன்றுஇங்கே துடிக்கின்றதே
Dhøøram Thalli Nindrum Šwaasa Kaatru Nammai Inaikiradhey
தூரம் தள்ளி நின்றும்சுவாச காற்றுநம்மை இணைகிறதே
Nee Yenna Šølla Naan Yenna Šølla Vaarthaigal Thaevai Dhaana
நீ என்ன சொல்லநான் என்ன சொல்லவார்த்தைகள் தேவைதான
Nee Yennai Vella Naan Unnai Vella Aanalum Indha Kaadhal Pørin Yutham Adangaadhey
நீ என்னை வெல்லநான் உன்னை வெல்லஆனாலும் இந்த காதல் புரியும் யுத்தம் அடங்காதே
Pesadhae Paarvaigal Veesaadhae Vaerenna Møzhi Vaendum Møunamae Pødhaadhaa??
பேசாதே பார்வைகள் வீசாதேவேறென்ன மொழி வேண்டும்மௌனமே போதாதா??
Nerungaadhae Nerungiyae Vilagaadhae Vaerenna Ini Vendum Møunamae Pødhaadhaa??
நெருங்காதே நெருங்கியே விலகாதேவேறென்ன இனி வேண்டும்மௌனமே போதாதா??