G. V. Prakash Kumar & Gana Bala Kannai Nambathey english translation
G. V. Prakash Kumar & Gana Bala Kannai Nambathey song lyrics
G. V. Prakash Kumar & Gana Bala Kannai Nambathey translation
Kannai Nambathey.
கண்ணை நம்பாதே
Unnai Yemaatrum.
உன்னை ஏமாற்றும்
Oorai Yemaatrum.
ஊரை ஏமாற்றும்
Kanneeril Maatum.
கண்ணீரில் மாட்டும்
Kadhal Pollaadhadhu.
காதல் பொல்லாதது
Friend Ah Nee Nambu
ஃப்ரெண்டை நீ நம்பு
Endrum Unakaaga Scene Potu Saavaan
என்றும் உனக்காகசீன் போட்டு சாவான்.......
Natpe Mei Aanadhu
நட்பு மெய்யானது
Kannai Nambathey
கண்ணை நம்பாதே
Unnai Yemaatrum
உன்னை ஏமாற்றும்
Kanneeril Maatum.
கண்ணீரில் மாட்டும்
Coffee Day Ku Ko Purse Puncture
காபி டேக்கு கூட்டினுபோய்
Figure Ah Thaan Nambaatha Aan Iname
ஃபிகரத்தான் நம்பாத ஆணினமே
Gulp Ah Thaan Adichaalum
கல்பாத்தான் அடிச்சாலும்
Vaanthiya Thaan Eduthaalum
வாந்தியத்தான் எடுத்தாலும்
Friendship Eh Unai Veetil Serthidume
ஃப்ரண்ட்ஷிப்பே உன்னை
Vaada Machan Naa Solluratha Kelu
வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு.......
Ponnunga Ellame Kothi1vidum Thelu
பொண்ணுங்க எல்லாமே கொட்டுகிற தேளுகண்ணை கண்ணை.
Kannai Nambathey. Kannai Nambathey.
கண்ணை நம்பாதே.
Unnai Yemaatrum.
உன்னை ஏமாற்றும்
Light Ah Thaan Sirichaale
லைட்டாத்தான் சிரிச்சாலே
Light House Yeriyuthunu
லைட்ஹவுசு எரியுதுன்னு
Loose Ah Nee Pesi Ipo Maatikitta
லூசா நீ பேசி இப்போ மாட்டிக்கிட்ட
Titanic Kappala Pol Moozhgadichu Oodiputta
டைட்டானிக் கப்பலப்போல் மூழ்கடிச்சு ஓட்டிப்புட்டா
Un Life Ah Avalaala Koota Vitta
உன் லைஃப்ப அவளால கோட்டவுட்ட
Un Nenju Thangamada
உன் நெஞ்சு தங்கமட
Atha Poi Vaikathe
அதப் போயி வைக்காத
Kadhal Enum Kadankara Setukitta
காதலென்னும் கடங்கார சேட்டுக்கிட்ட
Vaada Machan Naa Solluratha Kelu
வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு.......
Friend Eh Thanthuduvan Saanjukka Thaan Tholu
ஃபிரெண்டு தந்திடுவான் சாஞ்சிக்கத்தான் தோளு.....(
Kannai. Kannai.
கண்ணை.கண்ணை
Kannai Nambathey
கண்ணை நம்பாதே
Unnai Yemaatrum
உன்னை ஏமாற்றும்
Kanneeril Maatum.
கண்ணீரில் மாட்டும்
Kadhal Pollaadhadhu.
காதல் பொல்லாதது
Friend Ah Nee Nambu
ஃப்ரெண்டை நீ நம்பு
Endrum Unakaaga Scene Potu Saavaan
என்றும் உனக்காகசீன் போட்டு சாவான்.......
Natpe Mei Aanadhu
நட்பு மெய்யானது
Kannai Nambathey
கண்ணை நம்பாதே
Unnai Yemaatrum
உன்னை ஏமாற்றும்
Kanneeril Maatum.
கண்ணீரில் மாட்டும்