AbcSongLyrics.com

DJSiran Nenachapadi Nenachapadi english translation

DJSiran Nenachapadi Nenachapadi song lyrics
DJSiran Nenachapadi Nenachapadi translation
nenachchapadi nenachchapadi maappilla amainjadhadi
நெனச்சப்படி நெனச்சப்படி மாப்பிள்ளை அமஞ்சதடி

nenachchapadi nenachchapadi maappilla amainjadhadi
நெனச்சப்படி நெனச்சப்படி மாப்பிள்ளை அமஞ்சதடி
unakkenap piRandhaanoa uyirudan kalandhaanoa
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

nenachchapadi nenachchapadi maNappoNNu amainjadhadi
நெனச்சப்படி நெனச்சப்படி மணப்பொண்ணு அமஞ்சதடி
unakkenap piRandhaaLoa uyirudan kalandhaaLoa
உனக்கென பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ

en thoaLgaLae thottam enRu ennaaLumae thoththikkoLLum
என் தோள்களே தோட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
kaatRallavaa nee en kaNNae
காற்றள்ளவா நீ என் கண்ணே

kalyaaNa naaLil maalai koLLa kaNNaaLanin poonjoalai sella
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
andha vanam nandhavanam aagum
அந்த வனம் நந்தவனம் ஆகும்

marudhaaNik koalam poattu maNik kaiyil vaLaiyal poottu
மருதாணிக்கோலம் போட்டு மணி கையில் வளையல் பூட்டு
indha roajaavukku roajaappoo nee soottu
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு
marudhaaNik koalam poattu maNik kaiyil vaLaiyal poottu
மருதாணிக்கோலம் போட்டு மணி கையில் வளையல் பூட்டு
indha roajaavukku roajaappoo nee soottu
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு

un kaNavan naaLaidhaan varavaendum
உன் கணவன் நாளை தான் வரவேண்டும்
uyirk kaadhal nenjaiyae tharavaendum
உயிர் காதல் நெஞ்சையே தரவேண்டும்
maNappandhal thoaraNam naan poada
மணபந்தல் தோரணம் நான் போட
maNavaaLanoadu un kaikooda
மணவாளனோடு உன் கை கூட
un thandhai uLLandhaan oonjal aada
உன் தந்தை உள்ளம் தான் ஊஞ்சல் ஆட

hai haihaihaihai haihaihai haihaihaihai haihaihai
ஹஹஹஹஹாய் ஹஹஹஹஹாய் ஹஹஹ ஹஹாய்
haihaihaihaihaihaihai hai hai hai
ஹஹஹஹஹாய் ஹஹஹஹஹாய்
haihaihaihai haihaihai haihahahaihai haihaihai
ஹஹஹஹஹாய் ஹஹஹஹஹாய் ஹஹஹஹஹாய்
haihaihaihaihaihaihai hai hai hai
ஹஹஹஹஹாய் ஹஹஹஹஹாய்

kaadhalenum sollai naanum sollavillai
காதல் என்னும் சொல்லை நானும் சொல்லவில்லை
solla vandha naeram kaadhal endhan kaiyilillai
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை
kaadhalenum sollai naanum sollavillai
காதல் என்னும் சொல்லை நானும் சொல்லவில்லை
solla vandha naeram kaadhal endhan kaiyilillai
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை
vaazhvu thandha vaLLal vaangikkoNdu poaga
வாழ்வு தந்த வள்ளல் வாங்கி கொண்டு போக
vaazhththuch cholla naanum vandhaen kaNgaL eeramaaga
வாழ்த்து சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
enRum enadhu kaNNilae un bimbam unai eNNi vaazhvadhae enninbam (2)
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உனை எண்ணி வாழ்வதே என் இன்பம்
ingu nee sirikka naan paarththaalae endhan kaadhal vaazhum
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
nee vaazhga... nalamaaga... nee vaazhga... nalamaaga...
நீ வாழ்க......நலமாக..... நீ வாழ்க..... நலமாக...

nenachchapadi nenachchapadi maappilla amainjadhadi
நெனச்சப்படி நெனச்சப்படி மாப்பிள்ளை அமஞ்சதடி
unakkenap piRandhaanoa uyirudan kalandhaanoa
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ

nenachchapadi nenachchapadi maNappoNNu amainjadhadi
நெனச்சப்படி நெனச்சப்படி மணப்பொண்ணு அமஞ்சதடி
unakkenap piRandhaaLoa uyirudan kalandhaaLoa
உனக்கென பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ

alli vizhiyoaram anjanaththaith theetti
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி
andhi vaNNap pinnal meedhu thaazhai malar sootti
அந்தி வண்ண பின்னல் மீது தாழை மலர் சூட்டி
alli vizhiyoaram anjanaththaith theetti
அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி
andhi vaNNap pinnal meedhu thaazhai malar sootti
அந்தி வண்ண பின்னல் மீது தாழை மலர் சூட்டி
aadhi mudhal andham aabaraNam pootti
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
annamivaL maedai vandhaaL minnal mugam kaatti
அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி
getti maeLam kottida maNappeNNaith thottuth thaali kattinaan maappiLLai (2)
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை
indha aezhai nenjamum nee vaazha enRum pookkaL thoovum
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ்க என்றும் பூக்கள் தூவும்
nee vaazhga... nalamaaga...
நீ வாழ்க ...நலமாக