AbcSongLyrics.com

Chitra, Raqueeb Alam & Kalpana Nee Varumbodhu english translation


Chitra, Raqueeb Alam & Kalpana Nee Varumbodhu song lyrics
Chitra, Raqueeb Alam & Kalpana Nee Varumbodhu translation
sinna megamae sinna megamae
சின்ன மேகமே சின்ன மேகமே
seththu vachcha kaasu veesu sinna megamae
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


sinna megamae sinna megamae
சின்ன மேகமே சின்ன மேகமே
seththu vachcha kaasa vesu
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


natta thottam vaadipoochu
நட்ட தோட்டம் வாடி போச்சு
naan kuluchi naalumaachchu
நான் குளிச்சு நாளுமாச்சு
minnal kumikotti kottu megamae
மின்னல் வெட்டி கும்மி கொட்டு சின்ன மேகமே


sinna megamae sinna megamae
சின்ன மேகமே சின்ன மேகமே
seththu vachcha kaasu veesu sinna megamae
சேத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
sinna megamae...
சின்ன மேகமே


vinnodu maela chatham enna.
விண்ணோடு மேளச் சத்தம் என்ன
mannodu chinna thooral enna.
மண்ணோடு சின்ன தூறல் என்ன
engethaan sentrayo ippothu vanththayo
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ
sollaamal vanthathu pol nillamal povaayo
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
thappamal meendum santhipaayo... paayo.[echo}
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ.... பாயோ


(nee varum poothu naan maraivenaa
நீ வரும் போது நான் மறைவேனா...
nee varum poothu naan maraivenaa...
நீ வரும் போது நான் மறைவேனா...


vinnodu maela chatham enna
விண்ணோடு மேளச் சத்தம் என்ன
mannodu chinna thooral enna
மண்ணோடு சின்ன தூறல் என்ன


kollai mazhaiyae koddi veduka
கொள்ளை மழையே கொட்டி விடுக
pillai vayathae marupadi varuka
பிள்ளை வயதே மறுபடி வருக
nirka vendum sorppamaaka
நிற்க வேண்டும் சிற்பமாக
thaavaniyellam veppamaaka
தாவணியெல்லாம் வெப்பமாக்க


kuzhanthai pola ennudan nanaiga
குழந்தை போல என்னுடன் நனைக
kayyil mazhaiyai enthi kolka
கையில் மழையை ஏந்தி கொள்க


(nee varum poothu ah naan maraivena... ahah
நீ வரும் போது நான் மறைவேனா... ஆஹ்
nee varum poothu naan maraivena a...
நீ வரும் போது நான் மறைவேனா ஆ


vinnodu maela chatham enna
விண்ணோடு மேளச் சத்தம் என்ன
mannodu chinna thooral enna ...
மண்ணோடு சின்ன தூறல் என்ன


muthu mazhaiyae muthu mazhaiyae
முத்து மழையே முத்து மழையே
mookin mele mookuthiyaku
மூக்கின் மேலே மூக்குத்தியாகு
vaira mazhaiye vaira mazhaiye .
வைர மழையே வைர மழையே
kaathil vanthu thodukal podu
காதில் வந்து தோடுகள் போடு


netri kadantha neelvazhi odi
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
senbaka maarpil sadukudu paadi
சென்பக மார்பில் சடுகுடு பாடி


(nee varum poothu ah naan maraivena
நீ வரும் போது நான் மறைவேனா
heyh. heyh. heyh...
ஹேய் ஹேய் ஹேய்....
nee varum poothu naan maraivena a...
நீ வரும் போது நான் மறைவேனா ஆ


vinnodu maela chatham enna
விண்ணோடு மேளச் சத்தம் என்ன
mannodu chinna thooral enna
மண்ணோடு சின்ன தூறல் என்ன
engethaan sentrayo ippothu vanthayo
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்தாயோ
sollaamal vanthathu pol illamal povaayo
சொல்லாமல் வந்தது போல் இல்லாமல் போவாயோ
thappaamal meendum santhipayo
தப்பாமல் மீண்டும் சந்திப்பாயோ


(nee varum poothu naan maraivenaa...
நீ வரும் போது நான் மறைவேனா...
nee varum poothu naan maraivenaa...
நீ வரும் போது நான் மறைவேனா...
nee varum poothu naan maraivenaa...
நீ வரும் போது நான் மறைவேனா...
nee varum poothu naan maraivenaa... heyh.heyh
நீ வரும் போது நான் மறைவேனா.... ஹேய் ஹேய்
nee varum poothu naan maraivenaa... heyh.heyh)
நீ வரும் போது நான் மறைவேனா.... ஹேய் ஹேய்