Andrea Jeremiah Madurai Ponnu english translation
Andrea Jeremiah Madurai Ponnu song lyrics
Andrea Jeremiah Madurai Ponnu translation
Madhura ponnu, edhire ninnuu
மதுர பொண்ணு எதிரே நின்னு
ennai katti pudichu paaru
என்னை கட்டி புடிச்சு பாரு
Malliga poo marikozhundhu
மல்லிகை பூ மரிக்கொழுந்து
enna thottu kadichu paaru
என்ன தொட்டு கடிச்சு பாரு
En dhaavani vanthadhu pinnaal
என் தாவணி வந்தது பின்னால்
en dhaagam vanthadhu munnaal
என் தாகம் வந்தது முன்னால்
devathai vanthadhu unnaal
தேவதை வந்தது உன்னால்
Kondaadum vayasu.
கொண்டாடும் வயசு
Ye oosi kuthura kannaal
ஏ ஊசி குத்துற கண்ணால்
pala oore vandhadhu pinaal
பல ஊரே வந்தது பின்னால்
ullam kettadhu unnaal
உள்ளம் கெட்டது உன்னால்
thallaadum manasu
தள்ளாடும் மனசு
Sandhosa thaeril va vandhu aerikoda
சந்தோச தேரில் வ வந்தது ஏறிகோடா
Sandhegam irundha va vandhu kattikoda
சந்தேகம் இருந்த வ வந்து கட்டிக்கோடா
En dhegam megam va mele mele poda
என் தேகம் மேகம் வ மேலே மேலே போட
Mazhayaaga maari ne meendum kele vaada
மழையாக மாறி நீ மீண்டும் கிழே வாடா
Un kadhal adhu ingae sellaadhadaa
உன் காதல் அது இங்கே செல்லாதட
ada un kaasu adhu mattum sellum adaa
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா
Pudhir por indha idam thaandadaa
புதிர் போர் இந்த இடம் தானடா
Ingu nee vandhu thottralum vetri yada
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
Ellorume ondru ennum mandram idhu oh ...
எல்லோருமே ஒன்று என்னும் மன்றம் இது ஓ
Sandhosa thaeril va vandhu aerikoda
சந்தோச தேரில் வ வந்தது ஏறிகோடா
Sandhegam irundha va vandhu kattikoda
சந்தேகம் இருந்த வ வந்து கட்டிக்கோடா
En dhegam megam va mele mele poda
என் தேகம் மேகம் வ மேலே மேலே போட
Mazhayaaga maari ne meendum kele vaada
மழையாக மாறி நீ மீண்டும் கிழே வாடா